Перейти к содержимому

உன்னோடு வாழணும் ❤️ | Unnodu Vaazhanum | Tamil Love Travel Song | China Journey

Learn With Sudhagar

0:00 / 0:00

உன்னோடு வாழணும் ❤️ | Unnodu Vaazhanum | Tamil Love Travel Song | China Journey

701 просмотр · 1 месяц назад
Learn With Sudhagar
367 подписчиков
701 просмотр · 1 месяц назад
உன்னோடு வாழணும்... வாழணும்... உன்னோடு பாடணும்... பாடணும்... ❤️ காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பது மட்டும் அல்ல... ஒருவருடன் சேர்ந்து சிரிப்பதும், நடப்பதும், ஓடுவதும், பயணம் செய்வதும், உலகத்தை ரசிப்பதும்... Shanghai முதல் Beijing வரை, Great Wall முதல் Xi'an வரை, Zhangjiajie முதல் Guilin வரை, Chengdu முதல் Hong Kong வரை... 🏮 China-வின் colourful streets 🥋 Shaolin Kung Fu 🧘 Bodhidharma 📜 Chinese culture & history 🐼 Panda 🦒 Wildlife Safari 🌃 Hong Kong night lights 🌅 Beautiful sunrise எல்லாவற்றையும் கடந்து செல்லும் ஒரு joyful love journey. “நீ நடக்கும் பாதை... நானும் நடக்கணும்...” இந்த பாடல் காதலை மட்டும் சொல்லவில்லை. ஒன்றாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைச் சொல்கிறது.