Перейти к содержимому

கன்னக்குழி | Kannakkuzhi Song Lyrical Video| Tamil Romantic Melody 🎶 | Lyrics: Poetu_KMB

Poetu_KMB

0:00 / 0:00

கன்னக்குழி | Kannakkuzhi Song Lyrical Video| Tamil Romantic Melody 🎶 | Lyrics: Poetu_KMB

1 376 просмотров · 12 дн. назад
Poetu_KMB
61 подписчик
1 376 просмотров · 12 дн. назад
SONG CREDITS: 🎵 Song Name: கன்னக்குழி (Kannakkuzhi) ✍️ Lyrics & Creative Concept: Poetu_KMB 🎹 Music Composition: Suno AI 🎶 Genre: Tamil Romantic Melody ❤️ Mood: Romantic | Soulful | Melodious Lyrics: வஞ்சி கிளி அவள் வாகை மொழி கன்னியின் விழி வழி காதல் பொழி, அவள் கன்னக்குழி அது ஆழி சுழி! வஞ்சி கிளி அவள் வாகை மொழி கன்னியின் விழி வழி காதல் பொழி, அவள் கன்னக்குழி அது ஆழி சுழி! கண்கள் காற்றில் அலைய உனையே தேடி தொலைய சூரியன் உறங்கும் மாலையிலே சந்திரன் எழும்பும் வேளையிலே இந்திரலோக ராணி சாயலிலே சுந்தரனை காண வந்தவளே என் சுந்தரியே! வஞ்சி கிளி அவள் வாகை மொழி கன்னியின் விழி வழி காதல் பொழி, அவள் கன்னக்குழி அது ஆழி சுழி! துயில் எழும் நேரம் உனை கண்டாலே போதும் துரும்பும் இரும்பாய் மாறும் காதல் மோகம் கண்கள் போகும் காதின் ஓரம் கம்மலின் பாரம் வலிக்குதே என் நெஞ்சின் ஓரம் உதட்டில் மேலான சாயம் என் மேனியில் பட காயம் கூட ஆகும் மாயம் வஞ்சி கிளி அவள் வாகை மொழி கன்னியின் விழி வழி காதல் பொழி, அவள் கன்னக்குழி அது ஆழி சுழி! அவள் கன்னக்குழி அது ஆழி சுழி... காதல் பொழி... காதல் பொழி... இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால்: 👍 Like செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள் 🔔 Subscribe செய்து ஆதரவு தாருங்கள்! உங்கள் அன்பும் ஆதரவும்தான் இன்னும் பல பாடல்களை உருவாக்க எனக்கு உத்வேகம் தரும்! ❤️ 🖋️ எழுத்துகளால் காதலைச் சொல்லும் உங்கள் Poetu_KMB – கற்பனைக் கவிஞன் ❤️🪶 #Kannakkuzhi #கன்னக்குழி #PoetuKMB #TamilLoveSong #TamilMelody #TamilRomanticSong #LoveMelody #TamilIndieMusic #NewTamilSong #TamilLyrics