Перейти к содержимому

Poo Vaadai Kaatru | Sahasrara Band | Ilayaraaja | Gopurangal Saaivathillai | Ramya Duraiswamy 🎼🎧🎹🎤

Sahasrara Band

0:00 / 0:00

Poo Vaadai Kaatru | Sahasrara Band | Ilayaraaja | Gopurangal Saaivathillai | Ramya Duraiswamy 🎼🎧🎹🎤

5 521 просмотр · 1 год назад
Sahasrara Band
1,45 тыс. подписчиков
5 521 просмотр · 1 год назад
Movie Name: Gopurangal Saaivathilai Song: Poo Vaadai katru Singers: Krishna Chandar, S. Janaki Music: Ilayaraaja Band: Sahasrara Band @sahasrarabandchennai Singers: RAMYA DURAISWAMY, BVR For Show Enquiries, Pl Mail to sahasrarabandchennai‪@SerpihanKronos‬@gmail.com; ramyadswamy@gmail.com; ---------------------------------------------------------------------------------------------------------------------- Directed by Manivannan Screenplay by Manivannan Story by P. Kalaimani Produced by P. Kalaimani Starring Mohan Suhasini Radha Cinematography A. Sabapathy Edited by L. Kesavan Music by Ilaiyaraaja Production company Everest Films Release date 15 October 1982 Running time 135 minutes Country India Language Tamil -------------------------------------------------------------------------------------------------------- Lyrics: பெண் : பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ…….ஆஅ…..ஹோ பெண் : பூவாடை காற்று ஆண் : லல லல்லா பெண் : வந்து ஆடை தீண்டுமே ஆண் : லல லல்லா பெண் : முந்தானை இங்கே ஆண் : லல லல்லா பெண் : குடையாக மாறுமே ஆண் : லல லல்லா ஆண் : பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பெண் : காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி.. ஆண் : இது தானே மோகம் பெண் : பபப்பா… ஆண் : ஒரு பூவின் தாகம் பெண் : பபப்பா… ஆண் : குடையோடு நனையாதோ பூங்காவனம் பெண் : ஓ……பூவாடை காற்று ஆண் : லல லல்லா பெண் : வந்து ஆடை தீண்டுமே ஆண் : லல லல்லா பெண் : முந்தானை இங்கே ஆண் : லல லல்லா பெண் : குடையாக மாறுமே ஆண் : லல லல்லா பெண் : ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை….. காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை…. காணாததன்றோ ஆண் வாசனை ஆண் : அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு பெண் : இரு கண்ணின் ஓரம் ஆண் : பபப்பா… பெண் : நிறம் மாறும் நேரம் ஆண் : பபப்பா… பெண் : மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம் ஆண் : ஹே… பூவாடை காற்று பெண் : லல லல்லா ஆண் : வந்து ஆடை தீண்டுமே பெண் : லல லல்லா ஆண் : முந்தானை இங்கே பெண் : லல லல்லா ஆண் : குடையாக மாறுமே பெண் : லல லல்லா ஆண் : சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ…..ஆஅ…..ஆ…… பெண் : ஓ……பூவாடை காற்று ஆண் : லல லல்லா பெண் : வந்து ஆடை தீண்டுமே ஆண் : லல லல்லா பெண் : முந்தானை இங்கே ஆண் : லல லல்லா பெண் : குடையாக மாறுமே ஆண் : லல லல்லா