Перейти к содержимому

🏡❤️New Home Vlog| எங்கள் புது வீட்டில் முதல் பால் காய்ச்சியாச்சு! #NewHomeVlog

Homee with vanee

0:00 / 0:00

🏡❤️New Home Vlog| எங்கள் புது வீட்டில் முதல் பால் காய்ச்சியாச்சு! #NewHomeVlog

51 просмотр · 3 дня назад
Homee with vanee
156 подписчиков
51 просмотр · 3 дня назад
🏡❤️ எங்கள் புது வீட்டில் முதல் பால் காய்ச்சும் விழா! ✨ நம்ம வாழ்க்கையில் ஒரு அழகான புதிய தொடக்கம்… 🥹❤️ புது வீட்டில் முதல் முறையாக பால் காய்ச்சி, பூஜை செய்து, இந்த சந்தோஷமான நாளை கொண்டாடிய தருணங்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறோம். 🪔🌸 இந்த புதிய வீட்டில் நிறைய சந்தோஷம், நிம்மதி, அன்பு நிறைய இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறோம். 🙏❤️ வீடியோ பிடித்திருந்தால் Like 👍 | Share ❤️ | Subscribe 🔔 பண்ண மறக்காதீங்க! #NewHome #PaalKaachumVizhா #NewHomeVlog #Housewarming #HomewithVanee #TamilVlog #PuthuVeedu