Перейти к содержимому

Enthan Chinna Idhayam (Ft. Beryl Natasha ) | New Tamil Christian song 2021

Stephen Jebakumar

0:00 / 0:00

Enthan Chinna Idhayam (Ft. Beryl Natasha ) | New Tamil Christian song 2021

441 120 просмотров · 6 лет назад
Stephen Jebakumar
71,6 тыс. подписчиков
441 120 просмотров · 6 лет назад
Listen to the audio version of this song from : Spotify : https://open.spotify.com/album/3SITHB... Credits : Music arranged by Stephen Jebakumar Sung by Beryl Natasha Guitars : Keba Jeremiah Percussions : Vasanth David Flute : Kamlakar Violin : Subin Kumar Piano and strings: Stephen Jebakumar Mixed and mastered : Daniel Christian @ Dc wave station Singapore Recorded at Stephen studio, 20 dB sound studios Recorded by Avinash Sathish Song written by Godwin, Sujan Song composed by Edwin Immanuel Creative head : Jebin Samuel Poster design : Chandi Ezra Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில் எத்தனை காயங்கள் இருள் சூழ்ந்த உலகில் தானே எத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால் தொல்லைகளே தொடர்கதை ஆனால் ஏங்கி நிற்கும் என் இதயமே உன்னால் தாங்கிட தான் முடியுமோ என் காயம் ஆற்ற காயப்பட்டீரே என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே கழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன் பாவ கறை நீங்க அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும் வழுவாமல் காத்தார் என் நேசரே குயவன் கையில் மண்பாண்டமாய் இயேசென்னை வனைந்திடுவார் எந்தன் சின்ன இதயம் அதில் என்றும் இயேசுவே இருள் சூழ்ந்த உலகில் தானே என் துணை இயேசுவே Tanglish Lyrics : Enthan chinna idhaiyam athil Ethanai kayangal Irul soozhntha uzhagil thaane Ethanai barangal Thottathellam thozhvi aanal Thollaigaley thodar kadhai aanal Aengi nirkum en idhaiyamey Unnal thaangidathan mudiyumo En kaayam aatra Kayapatteerey En thunbam neeka norukka patteerey Kazhuvum ennai um rathathaal – (enthan) Pava karai neenga Azhaiyena thunbam ennai soozhntha pothum Vazhuvaamal Kathaar en nesarey Kuyavan kaiyil manpaandamaai Yesennai vanainthiduvaar Enthan chinna idhaiyam athil Endrum Yesuvey Irul soozhntha uzhagil thaane En thunai yesuvey