Перейти к содержимому

210. ஒரு மகாத்மா அவருடைய படத்தை மாட்டி கொள்வதே வித்தியாசமாக இருக்கும் அதுவும் ஒரே மாதிரி 17 படங்கள்

Yogi Ramsuratkumar Glimpses

0:00 / 0:00

210. ஒரு மகாத்மா அவருடைய படத்தை மாட்டி கொள்வதே வித்தியாசமாக இருக்கும் அதுவும் ஒரே மாதிரி 17 படங்கள்

9 513 просмотров · 5 лет назад
Yogi Ramsuratkumar Glimpses
67,5 тыс. подписчиков
9 513 просмотров · 5 лет назад
ஜோசியம் பார்க்கும் ஒருவர் சொன்னார் என் ஜாதகத்தை பார்த்து சொன்னாள் இன்னும் சில நாட்களில் உன்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடக்க இருக்கிறது. நீ பெரிய மூர்த்தியை சந்திக்க போகிறாய் உன் வாழ்க்கையே மாறிவிடும். சந்நிதி தெரு வீட்டின் உள்ளே 17 பகவானுடைய படங்கள் அதுவும் ஒரே Pose படங்கள் மாட்டி இருக்கும். ஒரு மகாத்மா அவருடைய படத்தை மாட்டி கொள்வதே நமக்கு வித்தியாசமாக இருக்கும் அதுவும் 17 படங்களை மாட்டி வைத்து இருந்தார். பகவான் ஒரு பாட்டில்-ஐ கையில் எடுத்தார் அதில் கற்கண்டுகள் இருந்தன. உடனே நாங்கள் மூவருமே கையை நீட்டினோம். பகவான் கற்கண்டை எடுத்து கொடுப்பது போல் ஒரு பாவனை செய்து அவர் வாயிற்குள் போட்டு கொண்டு பெரிதாக சிரித்தார். மலை சுற்றம் வழியில் அந்த மஹாத்மவை போய் பார்க்கலாம் என்று நினைத்தோம். இவர் நம்மை கேலி பண்ணி சிரிக்கிறார். எனக்கு அழுகையே வந்து விட்டது. இப்படி இவர் கேலி செய்யும் அளவுக்கு நாம் இருக்கிறோமே. you want to see God? oh God! Bhagawan: உனக்கு இந்த பிச்சைக்காரன் பெயர் தெரியுமா என்று கேட்டார்? Devaki: Ram Surat Maharaj Bhagawan: No No No. Oh you dont know this beggar's name? Read that name. Devaki: Yogi Ramsuratkumar Bhagawan: Say it again Devaki: Yogi Ramsuratkumar Bhagawan: Say it again Devaki: Yogi Ramsuratkumar --------------------- Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya ! --------------------- Please Subscribe : https://www.youtube.com/yrskcss?sub_c... ----------------------------------------- Photo Frames from Amazon: Photo Wooden Cutout (8" x 6" Inches) *************************************************************** Yogi Ramsuratkumar Store: https://amzn.to/3ag6BST 1. Blessing posture 1 ------ https://amzn.to/2LvFIjh 2. Blessing posture 2 ------ https://amzn.to/3nnH9yw 3. Blessing posture 3 ------ https://amzn.to/3afpghu 4. Kanchi Maha Periyava ------ https://amzn.to/389P2Rv 5. Kanchi Maha Periyava ------ https://amzn.to/3mouXMy Books about Bhagawan: ********************** 1. Guru by Balakumaran ------ https://amzn.to/3mlyHON 2. Man & His Master: My Years with Yogi Ramsuratkumar ------- https://amzn.to/3nnsbbC 3. Yogi Ramsuratkumar: Under the Punnai Tree ------ https://amzn.to/3oY4o2w 4. Only God: A Biography of Yogi Ramsuratkumar ------ https://amzn.to/38aFOVc 5. Father and Son: The Indian Beggar King Yogi Ramsuratkumar and the American Master and Poet Lee Lozowick ------ https://amzn.to/3njYHeK 6. Yogi ramsuratkumar. le divin mendiant (French) ------ https://amzn.to/2LymIAI 7. விஷாதயோகம் - VISHADHAYOGAM: எழுத்தாளர் பாலகுமாரனின் உள்முக தரிசனம் - ------ https://amzn.to/3r9iT5B 8. Baghavan Yogi Ramsurathkumar Saritham (Tamil Edition) Kindle Editionh ------ https://amzn.to/3oOWcBA 9. Yogiyudan Konja Dhooram by Parthasarathy - யோகியுடன் கொஞ்ச தூரம் ------ https://amzn.to/3nox5W3 10. Aanandha Samuthiram by Saraswathi Swaminathan ------ https://amzn.to/3mobHPh Most Popular Videos: ******************* 114. இந்த பிச்சைக்காரன் சொல்றான் ஏதாவது ஒரு சுவாமி முன்னாடி 36 நாள் விளக்கு ஏத்துமா    • 114. இந்த பிச்சைக்காரன் சொல்றான் ஏதாவது ஒர...   GANGAI KARAI MANNAN IVAN | கங்கை கரை தந்த மகன் யாதுமென வந்தான் சிவமோடு சிவமாகி    • YOGI RAMSURATKUMAR GANGAI KARAI THANTHA MA...   Overcome the Pain & Sufferings | Nochur Venkatraman | Field of Destiny    • Overcome the Pain & Sufferings | Nochur Ve...   Sirikindran Kuzhanthai Pol Arul by T.M.Krishna | சிரிக்கின்றான் குழந்தை போல்    • Sirikindran Kuzhanthai Pol Arul by T.M.Kri...   Jayanthi Celebrations 2019    • Yogi Ramsuratkumar's Jayanthi Celebrations...   keyowrds: Ma Devaki Devaki Ma Tiruvannamalai Yogi Ramsuratkumar Glimpses Glimpses Glimpses Yogi Yogi Ram Glimpses Yogi Ram Surat Kumar Yogi Ramsurat Kumar Yogi Ram Suratkumar YogiRamsuratkumar Yogiram Suratkumar Yogiramsurat kumar yogi ramsuratkumar songs yogi ramsuratkumar chanting yogi ramsuratkumar speech yogi ramsuratkumar ashram yogi ramsuratkumar and mahaperiyava yogi ramsuratkumar butterfly yogi ramsuratkumar biography yogi ramsuratkumar death experience with yogi ramsuratkumar yogi ramsuratkumar global devotees yogi ramsuratkumar the godchild yogi ramsuratkumar miracles yogi ramsuratkumar own voice yogi ramsuratkumar online radio yogi ramsuratkumar radio yogi ramsuratkumar youtube Tags: #YogiRamsuratkumarGlimpses #YogiRamsuratkumar #MaDevaki #DevakiMa #Tiruvannamalai #Glimpses #YogiRamGlimpses #yogiramsuratkumarsongs #yogiramsuratkumarchanting #yogiramsuratkumarspeech #yogiramsuratkumarashram #yogiramsuratkumarmahaperiyava #yogiramsuratkumarbutterfly #yogiramsuratkumarbiography #yogiramsuratkumardeath #experiencewithyogiramsuratkumar #yogiramsuratkumarglobaldevotees #yogiramsuratkumarthegodchild #yogiramsuratkumarmiracles #yogiramsuratkumarownvoice #yogiramsuratkumaronlineradio #yogiramsuratkumarradio #yogiramsuratkumaryoutube #yogiramsuratkumarsongsintamil #ezhuthusiddharbalakumaran #gloryofyogiramsuratkumarnama #gloryofbhagavanyogiramsuratkumarnama #gloryofbhagavansnama #balakumaranyogiramsuratkumar #balakumaranspeech #balakumaranpesugiren #kanimadamyogiramsuratkumarmantralayam #yogiramsuratkumarmanthralayamkanimadam #visirisamiyar #visirishankar #visirisankar