Перейти к содержимому

நீதானடி - Needhaanadi | Official Lyrical Video | Shun-mu | Mayilon Records

Anbudan Shunmu

0:00 / 0:00

நீதானடி - Needhaanadi | Official Lyrical Video | Shun-mu | Mayilon Records

491 просмотр · 5 дней назад
Anbudan Shunmu
90 подписчиков
491 просмотр · 5 дней назад
TRACK CREDITS: -------------------------------------------------- Song Title: Needhaanadi (நீதானடி) Vocals & Music: Google Gemini AI Composed & Generated Lyrics & Concept: Shun-mu Label & Production: Mayilon Records Tagline: "Every Line Has a Rhythm" Video & Visuals: Mayilon Creations பாடல் வரிகள் (LYRICS): -------------------------------------------------- என் பாதை தொடங்குற திசையா, நீ மட்டும் தானே இருந்த.. என் பாட்டு முடியுற இசையா, நீ மட்டும் தானே இருந்த.. தாயாய், சேயாய், நானே நீயாய் ஆனாய் தானே என் காதலே… இரவாய், பகலாய் பிரிந்தே வாழும் சிலையாய் ஆனோம் ஏன் காதலே.. நான் அழுகிற போது, ஆறுதல் சொல்லி சிரிச்சிட வச்சது நீதானடி… ஒருமுறை வந்து, சந்தோஷம் தந்து என விட்டு போனதும் ஏனடி…? அடி, நீ தந்த அன்புக்கு விலை ஏதும் இல்லையே… அத மறுபடி கிடைச்சிட வழி ஏதும் இல்லையே.. உன்ன பாத்திட, பேசிட, விரல்களும் கோத்திட ஆசைகள் இருக்குது உள்ளுக்குள்ள… ஒருமுறையாவது குரல் அத கேட்டுட துடியா துடிக்கிறேன் நெஞ்சுக்குள்ள…. வருஷங்கள் ஓடிருச்சு, காலங்கள் மாறிடுச்சு நினைவுகள் மட்டும் என் கூடவே.. ஒரு நிமிஷத்தில் கோடி முறை, நினைக்கிறேன், தவிக்கிறேன் ஒருமுறை பேசிடு என் காதலே. நான் அழுகிற போது, ஆறுதல் சொல்லி சிரிச்சிட வச்சது நீதானடி… ஒருமுறை வந்து, சந்தோஷம் தந்து என விட்டு போனதும் ஏனடி…? DISCLAIMER: -------------------------------------------------- This music track and vocal styling were generated using Artificial Intelligence (AI) tools, with original concept, theme, and lyrics penned by Shun-mu. Produced and published exclusively by Mayilon Records. All rights reserved © 2026 Mayilon Records. Unauthorized copying, re-uploading, or reproduction is strictly prohibited. -------------------------------------------------- #Needhaanadi #Shun-mu #MayilonRecords #TamilLoveSong #PainSong #TamilSadSongs #BreakupSongTamil #IndependentArtist #ADecadeOfLove&Pain #TamilMusic2026 #PainOfSilence