Перейти к содержимому

வாராகி தந்த வாழ்க்கை

BAKTHI MAARGA ISAI CHANNEL FOR DEVOTIONAL SONGS

0:00 / 0:00

வாராகி தந்த வாழ்க்கை

61 992 просмотра · 2 г. назад
BAKTHI MAARGA ISAI CHANNEL FOR DEVOTIONAL SONGS
19,8 тыс. подписчиков
61 992 просмотра · 2 г. назад
" Channel For Soul Touching Hindu Devotional Songs by K.Vasanthi Who is a Lady Composer, Lyricist & Singer. " SONG COMPOSED,LYRICS & VOCAL :K.VASANTHI BGM: JAI SUDHAKHAR RECORDED @MASTER AUDIO CHENNAI VIDEO: RAGHAVI 🙏​WATCH OUR CHANNEL'S OTHER SONGS👇 ​1. கருப்புசாமி பாடல் :    • கருப்புசாமி ஆவேச பாடல் ||கருப்புசாமி கருப்...   2. வாராகி பாடல் :    • தாயே சரணம் வாராகி|| Varahi amman song| |Hi...   3. வாராகி தியான பாடல் :    • ஸ்ரீ மகா வாராஹி அம்மன் பீடம் வானகரம் ||ஸ்ர...   4. வாராஹி காயத்ரி மந்த்ரம் :    • வராகி காயத்ரி மந்திரம் 108 முறை |Varahi Ga...   5. வார்த்தாளி வாராகி பாடல் :    • வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hin...   6. முருகன் பாடல் :    • சஷ்டி விரத பாடல் - முருகன் அருளை பரிபூரணமா...   7. சாய்பாபா பாடல் :    • சாய் பாபா பாடல் || Sai baba song In Tamil ...   8. வாராகி பாடல் :    • வளம் தரும் வராகி அம்மன்|| varahi amman son...   9. அங்காளம்மன் பாடல் :    • ANGALAMMAN THALATTU -சக்தி வாய்ந்த மேல்மலை...   10. சிவன் பாடல் :    • YENGUM SIVA MAYAM - எங்கும் சிவமயம்-சிவன் ...   11. பிள்ளையார் பாடல் :    • ஆனைமுகத்தோனே - முழுமுதற் கடவுளான விநாயகரை ...   12. பெருமாள் பாடல் :    • புரட்டாசி  மாத பெருமாள் பாடல் கேட்டு மகிழு...   13. ஆஞ்சநேயர் பாடல் :    • சக்தி வாய்ந்த ஹனுமான் பாடல்   14. கருமாரி அம்மன் பாடல் :    • கண்ணீர் துடைக்க  வந்துவிட்டாள் கருமாரி !!!   15. கணக்கன்பட்டி ஐயா பாடல் :    • கணக்கன்பட்டி ஐய்யாஅருள் இருந்தால் மட்டும் ...   16. வெட்டுடையார் காளியம்மா பாடல் :    • கொல்லங்குடி வெட்டுடையார்காளியம்மா   17.கோகுலாஷ்டமி பாடல் :    • குதூகலமான  பஜனை பாடல் - ஜெய் ஜெய் விட்டல   18.வாராகி அம்மன் ஊஞ்சல் பாட்டு:   • திண்டாடிவருவோர்க்கு தெசகாட்டும் தெய்வம் வா...   17.கோகுலாஷ்டமி பாடல் :    • குதூகலமான  பஜனை பாடல் - ஜெய் ஜெய் விட்டல   18.ஆதிபராசக்தி:   • ஆதிபராசக்தி அருள் இருந்த இந்த பாடல் உங்கள்...   19.வெற்றி விநாயகனே:   • இனி தொட்டதெல்லாம் கைகூடும் நினைத்தது நடக்கும்   20.ஸ்ரீநிவாசா கோவிந்தா:   • திருப்பதிஏழுமலையானை கண்முன் கொண்டுவரும் பா...   21.தாயே தாயே வாராகி:   • தாயே வாராகி மனம் இரங்கம்மா - வாராகி அம்மன்...   22.தைப்பூச பாடல் - 2024:   • தைப்பூச பாடல் - 2024   ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி - இப்படி பலரும் வராஹி கோபத்தின் ரூபமாக இருப்பவள். அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். வராஹி அம்மன் வழிபாடு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் விளக்கு கடை போரூர் ராஜலெட்சுமி சிவசங்கரன் பகிர்ந்துகொள்கிறார். வராஹி அம்மன் வழிபாடு ஏன்? . இராஜராஜ சோழன் காலத்தில் வராஹி வழிபாடு எப்படி தோன்றியது, வராஹி அம்மனுக்கும் ராஜராஜ சோழனுக்கு என்ன தொடர்பு உள்ளிட்டவைகள் பற்றி ராஜலெட்சுமி சிவசங்கரன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார். ராஜராஜ சோழன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தவம் மேற்கொள்கிரார். அகத்திய முனிவர் அசரீரியாக சில விசயங்களைச் சொன்னதாக புராணங்களில் கதை உண்டு.அப்போது அவருக்கு கிடைத்த உருவரும் வராஹி என்று சொல்லப்படுகிறது. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டதிலும் வராஹியின் பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது. இராஜராஜ சோழன் கோயிலுக்காக இடத்தை தேர்வு செய்ய திட்டமிடுவது குறித்து சிந்தித்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தது வாராஹிதான் என்று சொல்லப்படுகிறது. தஞ்சை பெரிய கோயில்: ஒரு நாள் ராஜராஜ சோழன் தனது குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற வழியில் ஒரு காட்டுப்பன்றி வழிமறித்தது. உடனே, அதை விரட்டி செல்ல திட்டமிடுகிறார்; அப்படியே செல்கிறார். ஏற்கனவே ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை எங்கு அமைப்பது குறித்த குழப்பத்தில் இருந்தார். காட்டுப்பன்றியை பின்பற்றி சென்றவருக்கு அதற்கான பதில் கிடைத்தது. தற்போது தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ள இடத்தில் காட்டுப்பன்றி தன் காலால் தட்டி அந்த இடத்தை சுட்டிக்காட்டியதாம். அப்போது,ராஜ ராஜ சோழன் புரிந்துகொண்டார்; அதன்படியே, பெரிய கோயிலை கட்டினார். இந்தக் கதையை அவரது குருஜி சொன்னதாக இராஜலெட்சுமி சொல்கிறார். அதன்பிற்கு பல்வேறு காரணங்களால் வராஹி வழிபாடு இல்லாமல் போனது. அதன்பிறகு நாட்டில், தஞ்சை பெரிய கோவில் காசியில் வராஹி அம்மன் கோயில் என இரண்டு மட்டும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மிக பெரிய ஆரவாரமில்லாத வழிபாடே வராஹி அம்மனை மகிழ்விக்கும் என்கிறார் இரஜலெட்சுமி. #varahiammansong#வாராஹி# #வளம்தரும்வராகிஅம்மன்# #vaarahi#vaarahi#வராகி# #VarahiTamilsong# #வாராஹிஅம்மன்பாடல்கள்# #bakthimaargaisai##mahavarahi # #varahiammansongsinTamil# #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்# #bakthimaargaisai#Mahavarahi# #varahiammansongsinTamil# #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்# #varthalivarahi#varahi# #mahavarahi# #வாராஹி# #வராகிஅம்மன்##வாராஹி# #varahiammmanmiraclesintami# #varahiammansongsintamil# #வராகி#varahidevi# #varahiabishegam##varahimantra # #varahivasthu##varahimiracles # #varahiammansong#வாராஹி# #வளம்தரும்வராகிஅம்மன்# #vaarahi#vaarahi#வராகி# #VarahiTamilsong#varahi songs# #வாராஹிஅம்மன்பாடல்கள்# #bakthimaargaisai##mahavarahi # #varahiammansongsinTamil##varahimalai#வராகிமுகி# #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்# #வராகி அம்மன் மந்திரம்# #varahiamman108potriintamil# #varahiammanpadalgal#varakimanthiram# #varahiammanpotri##varahi108potrintamil# #varahiammansongsintamillyrics##varahimoolamantra # #varahikavasam##ammansongstamil ##varahikavacham # #varahipadal# #வாராஹிமூலமந்திரம்##வாராஹிஅம்மன்பாடல்# #varahiammanmoolamantraintamil##வாராஹி108போற்றி# #srivarahibakthichannel # #srivarahiamman # #srivarahi #bakthimaargaisai # #ஸ்ரீவாராகிஅம்பாள்பாடல்# #vaaraahi# #vaaraagiammanthaalaatupaadal # #varahitamilsong #varahiammansongsintamil #varahidevi #varahivideo #varahitamilsong #varahinews