Перейти к содержимому

தூயவரின் அன்பை நாடி|Thooyavarin Anbai Naadi | Christian Devotional Song

Glory to God

0:00 / 0:00

தூயவரின் அன்பை நாடி|Thooyavarin Anbai Naadi | Christian Devotional Song

1 464 просмотра · 1 дн. назад
Glory to God
486 подписчиков
1 464 просмотра · 1 дн. назад
தூயவரின் அன்பை நாடி | Thooyavarin Anbai Naadi | Latest Tamil Christian Song 2026 Presenting our latest Tamil Christian worship song "தூயவரின் அன்பை நாடி" to lift your soul and bring you closer to our Lord Jesus Christ. கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால். - எரேமியா 29:13 You will seek me and find me when you seek me with all your heart. - Jeremiah 29:13* May this song bring peace and happiness to your life. ALL GLORY TO GOD Song: தூயவரின் அன்பை நாடி|Thooyavarin Anbai Naadi|Christian devotional Praise Lyrics: Bro Prasanna Music: Bro Prasanna Sung by: Bro John Rebello and Sister Stella John Music Produced & Arranged: Bro Prasanna Mix & Master: Glory to God Recordings Video: Sis Jessi Prasanna Recorded at: Glory to God Recordings LYRICS: தூயவரின் அன்பை நாடி வந்தேன் தூயவரே என்னை தூய்மையாக்கும் ஐயா தூயவரின் அன்பை நாடி வந்தேன் தூயவரே என்னை தூய்மையாக்கும் ஐயா என்னை தூய்மையாக்கும் ஐயா தேவனின் அன்பில் நிறைந்த உள்ளம் இருள் விலகி ஒளி வீச வேதமே என் பாதைக்கு சத்திய தீபமாய் நடத்திடுமே வேதமே என் பாதைக்கு சத்திய தீபமாய் நடத்திடுமே தூயவரின் அன்பை நாடி வந்தேன் தூயவரே என்னை தூய்மையாக்கும் ஐயா நேசரின் ரத்தத்தால் கழுவப்பட்டேன் பாவ சுமை நீக்கப்பட்டு நீதியின் ஆடையை தரித்து பரிசுத்தம் காத்திடுவேன் நீதியின் ஆடையை தரித்து பரிசுத்தம் காத்திடுவேன் தூயவரின் அன்பை நாடி வந்தேன் தூயவரே என்னை தூய்மையாக்கும் ஐயா கிறிஸ்துவின் மரணத்தில் இணைக்கப்பட்டு பாவத்துக்கு நான் மரித்து பந்தய பொருளினை நான் பெற சாட்சியாய் வாழ்ந்திடுவேன் பந்தய பொருளினை நான் பெற சாட்சியாய் வாழ்ந்திடுவேன் தூயவரின் அன்பை நாடி வந்தேன் தூயவரே என்னை தூய்மையாக்கும் ஐயா தூயவரின் அன்பை நாடி வந்தேன் தூயவரே என்னை தூய்மையாக்கும் ஐயா என்னை தூய்மையாக்கும் ஐயா Connect with us:    / @prasannakumar-we7pr   If this song touched you, please *LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE #ThooyavarinAnbaiNaadi #தூயவரின்அன்பைநாடி #TamilChristianSong #LatestTamilChristianSong #NewTamilChristianSong #TamilWorshipSong #TamilGospelSong #ChristianTamilSong #JesusTamilSong #TamilJesusSongs2026 #AllGloryToGod #tending #trend #god #almighty #glory #glorytogod #jesus #jesuschrist #jesuslovesyou #melody #prayer #pray #devotional #devotionalsong