Перейти к содержимому

நொண்டி கருப்பசாமி வரலாறு | Nondi Karuppasamy History | Nondi Karuppar | Odaipatti | Ukran Velan

Ukran Velan

0:00 / 0:00

நொண்டி கருப்பசாமி வரலாறு | Nondi Karuppasamy History | Nondi Karuppar | Odaipatti | Ukran Velan

111 249 просмотров · 5 л. назад
Ukran Velan
362 тыс. подписчиков
111 249 просмотров · 5 л. назад
ஓடைப்பட்டி நொண்டி கருப்புசாமி வரலாறு. பல நூறு வருடங்களுக்கு முன்னால் கள்ளிக்குடி ஓடைப்பட்டியில் இருந்த நாயுடு விவசாயி விளைபொருட்களை வண்டி கட்டி எடுத்துகொண்டு T.கல்லுபட்டி வழியாக தேனி சந்தைக்கு வியாபாரத்திற்கு எடுத்து சென்று கொண்டிருக்கும் போது வழியில் கால் ஊனமான ஓரு ஆசாமி வழிமறித்து தனக்கு யாரும் இல்லை. நானும் உங்களுடன் வருகிறேன் என்று கேட்டுக் கொண்டார். விவசாயி இரக்கப்பட்டு, சரி என்ன வேலை சொன்னாலும் செய்வாயா? என கேட்டார். அவரும் கேட்பேன் என்றவுடன் சரி வண்டியில் ஏறி கொள் என்றார். பின்பு தேனி சந்தை சென்று வியாபாரம் முடித்து கொண்டு ஓடைப்பட்டி திரும்பினர்.வீட்டில் விவசாயியின் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வீட்டிற்கு வந்த நொண்டி ஆசாமி விவசாய வேலை, பண்ணை வேலைகளை கவனித்துக் கொண்டு வீட்டின் பின் உள்ள கொட்டகையில் இருந்து வந்தார். ஒருநாள் விவசாயி வெளியூர் சென்றிருந்தார்.இரவு நேரம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே விவசாயி மகளிற்கு பிரசவ வலி வந்து அலறினார். விளக்கு திரி தூண்டாமல் அணையப் போனது. இதைப் பார்த்த நொண்டி பெண் தனியாக இருக்கும்போது விட்டிற்கு உள்ளே வரக் கூடாது என்பதற்காக வெளியில் இருந்து தன் நாக்கை நீட்டி விளக்குத் திரியை தூண்டிக் கொண்டிருக்கும் பொமுது விவசாயி வீட்டிற்குவர இந்த காட்சியை பார்த்துவிட்டார் . பின்பு நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது.திரியை நாக்கை நீட்டி தூண்டிய காட்சியை கண்ட விவசாயி நம் வீட்டில் இருப்பவர் தெய்வசக்தி படைத்தவர் என்று புரிந்துகொண்டு, அவரிடம் சொன்று தான் பார்த்ததை கூறி, தாங்கள் யார்? ஜயா என்று வினவினார். அப்பொமுது இடி போல சிரித்து, நான் தான் நொண்டி கருப்புசாமி என்னை வணங்குகள். நான் இந்த ஓடைப்பட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி வாலகுருநாதருக்கு காவலாக தங்கி இந்த ஊரைக் காப்பேன் என்று கூறி அங்காளபரமேஸ்வரி வாலகுருநாதர் கோயிலில் முன்பு மறைந்து போனார். Please touch these time Stampings 00:00 Nondi Karuppasamy Introduction 00:57 Odaipatti Nondi Karuppasamy temple location 01:39 Nondi Karuppar comes to Odaipatti Village 03:01 Who is Nondi Karuppasamy? 04:01 Nondi Karuppan Aattam 06:06 Nondi Karuppasamy settled in temple 07:13 Temple festival For suggestions, queries & get in touch mail id : contactukran@gmail.com Join this channel to get access to perks:    / @ukranvelan   You will also like the videos in these playlists குலசாமிகள் & காவல் தெய்வங்க