Перейти к содержимому

ஸ்ரீ வேம்புலி அம்மன் திருவிழா 2024 ஆடி வெள்ளி விழா

Hello GV

0:00 / 0:00

ஸ்ரீ வேம்புலி அம்மன் திருவிழா 2024 ஆடி வெள்ளி விழா

2 729 просмотров · 2 года назад
Hello GV
295 подписчиков
2 729 просмотров · 2 года назад
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா நடந்தது. ஆரணி கோட்டை மைதானம் அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள 'வேண்டும் வரங்களை தந்திடும்' கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி பெரு விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. தொடர்ந்து ஆரணி கமண்டல நாக நதி ஆற்றங்கரையிலிருந்து பூங்கரகம் ஜோடித்து பம்பை உடுக்கை, நாதஸ்வரம், மேள வாத்தியங்கள், மலைவாழ் மக்களின் கிராமிய நடனங்களுடன் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.