Why Water Heater Gives Shock? | வாட்டர் ஹீட்டர் ஷாக் அடிக்க என்ன காரணம்?
Never Alone Dear–Life & Tech
0:00 / 0:00
Why Water Heater Gives Shock? | வாட்டர் ஹீட்டர் ஷாக் அடிக்க என்ன காரணம்?
478 просмотров · 2 недели назад
Never Alone Dear–Life & Tech
1,36 тыс. подписчиков
478 просмотров · 2 недели назад
🚨 உங்க Water Heater-ல தண்ணியில் ஷாக் அடிக்குதா?
தண்ணி மெதுவா ஹீட் ஆகுதா? கரண்ட் பில் அதிகமா வருதா? வாட்டர் ஹீட்டர்ல இருந்து பாய்லிங் சவுண்ட் அல்லது கிராக்கிங் சவுண்ட் வருதா?
இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருங்க! ⚠️
இந்த வீடியோவில் தெரிஞ்சுக்க வேண்டியவை:
✅ வாட்டர் ஹீட்டரில் ஷாக் அடிப்பதற்கான ஆபத்து
✅ தண்ணீர் மெதுவாக வருவதற்கான காரணங்கள்
✅ வாட்டர் ஹீட்டர் மெதுவாக ஹீட் ஆவது ஏன்?
✅ கரண்ட் பில் அதிகரிப்பதற்கான காரணங்கள்
✅ வாட்டர் ஹீட்டரை எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்?
🔧 முக்கிய குறிப்பு: வாட்டர் ஹீட்டரில் ஷாக் உணர்ந்தால் உடனே பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஈரமான கைகளால் தொடாதீர்கள். தகுதியான எலக்ட்ரீஷியனை அழைத்து எர்த்திங் மற்றும் மின்சாரப் பாதுகாப்பைச் சரிபார்க்கச் சொல்லுங்கள்.
#viral #tamilcooking #cookinghacks #cookingtips
உங்கள் வாட்டர் ஹீட்டரை முறையாகப் பராமரித்து பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்!
👍 வீடியோ பயனுள்ளதாக இருந்தால் Like பண்ணுங்க.
📲 குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க.
🔔 இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு Subscribe பண்ணுங்க!
#WaterHeater #GeyserShock #TamilTips #HomeSafety #WaterHeaterRepair