ஆடிப் பூரத்து நாயகியே அகிலத்தைக் காக்க வாருமம்மா ***
Sivakalini sithar Peedam
0:00 / 0:00
ஆடிப் பூரத்து நாயகியே அகிலத்தைக் காக்க வாருமம்மா ***
101 491 просмотр · 4 года назад
Sivakalini sithar Peedam
165 тыс. подписчиков
101 491 просмотр · 4 года назад
திரு ஆடிபூரம் என்பது காமகாசுரன் என்ற அசுரனை அழித்து மக்களையும் சித்தர்களையும் காப்பதற்காக மாங்காடு வனத்தினுள் அக்னியில் நடுவினில் தெய்வ குழந்தையாய் காத்தா இனி என்கின்ற திருநாமத்தோடு அவதரித்த அன்னை காஞ்சி காமாட்சியாய் தவமிருந்து சித்தஞ்சி பத்திரகாளியாய் வடிவெடுத்து அசுரனையும் தீய சக்திகளையும் சம்ஹாரம் செய்து மக்களைக் காப்பதற்காக அவதரித்த திருநாளே திருஆடி பூரம் இந்த தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற அம்மனை தரிசனம் செய்து அருள் பெறுகின்றனர் ***