வழிகாட்டுதலுடன் ஆன்லைன் நவராத்திரி சாதனா - தமிழ் நாள் 3
LingaBhairavi
0:00 / 0:00
வழிகாட்டுதலுடன் ஆன்லைன் நவராத்திரி சாதனா - தமிழ் நாள் 3
2 809 просмотров · Трансляция закончилась 3 ч назад
LingaBhairavi
213 тыс. подписчиков
2 809 просмотров · Трансляция закончилась 3 ч назад
ஆன்மீக சாத்தியங்கள் நிறைந்த நவராத்திரியின் முழு பலனையும் பெற, எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த ஒரு வாய்ப்பு - நவராத்திரி சாதனா! சத்குருவால் வடிவமைக்கப்பட்டு ஆன்லைனில் வழங்கப்படும் இந்த சாதனாவில் பங்கேற்று தேவியின் அருளுக்கு பாத்திரமாகுங்கள். இந்த சாதனா அக்டோபர் 11 முதல் 19 வரை வழிகாட்டுதலுடன் வழங்கப்படுகிறது.
அனுபவப் பகிர்வுகளும் பக்தியின் பல்வேறு வெளிப்பாடுகளும் : https://padlet.com/sadhguru2026/Navra...
உங்கள் பகுதி வாட்ஸ்அப் குழுவில் இணைந்து, நவராத்திரி சாதனா தொடர்பான அப்டேட்டுகளைத் தொடர்ந்து பெறுவதோடு, சக சாதகர்களுடன் லிங்கபைரவியின் அருளில் ஒன்றாக திளைத்திடுங்கள்!
வாட்ஸ்அப் குழுவில் இணைய: https://isha.co/NavratriSadhana-WA
தேவியுடனான உங்கள் அழகிய அனுபவங்களைத் தெரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறோம். உங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் #9nightsofdevi என்ற ஹேஷ்டேக்குடன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அதோடு @linga.bhairavi-ஐ டேக் செய்யவும் மறந்துவிடாதீர்கள்.
நவராத்திரி அபிஷேகத்தில் நீங்கள் நேரலையில் கலந்துகொள்ளலாம்: bhairavi.co/navratri
பல்வேறு சடங்குகளுக்கும் அர்ப்பணங்களுக்கும் பதிவுசெய்ய - LingaBhairavi.org
Copyright @2026 Linga Bhairavi. இந்த வீடியோவை 'காப்பி' (copy) செய்வதையோ மறுபதிவேற்றம் (Re-upload) செய்வதையோ தவிர்க்கவும்.