Перейти к содержимому

புனித தேவசகாயம் முதன்மை திருத்தலம் நட்டாலம், குழித்துறை மறைமாவட்டம் St.Devasahayam Shrine Nattala

St. Devasahayam Shrine Nattalam

0:00 / 0:00

புனித தேவசகாயம் முதன்மை திருத்தலம் நட்டாலம், குழித்துறை மறைமாவட்டம் St.Devasahayam Shrine Nattala

983 просмотра · 1 мес. назад
St. Devasahayam Shrine Nattalam
5,08 тыс. подписчиков
983 просмотра · 1 мес. назад
நம் மண்ணின் மறைசாட்சி புனித தேவசகாயம் பிறந்த புண்ணிய பூமி நட்டாலம் திருத்தலத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தரும் புனித பேதுரு குருமடத்தில் பயிற்சி பெறும் சுமார் 60 திருத்தொண்டர்களை நமது ஆயர் தலைமையில் நடைபெறும் ஆங்கிலத் திருப்பலிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இந்நிகழ்ச்சியினை நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தல You Tube சேனல் மற்றும் தேவா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.