Перейти к содержимому

#Bible🌻 கர்த்தரின் சிட்சிப்பும், இரட்சிப்பும் வினோதமானது🌻D 979🌻27.09.'26

Juliana J

0:00 / 0:00

#Bible🌻 கர்த்தரின் சிட்சிப்பும், இரட்சிப்பும் வினோதமானது🌻D 979🌻27.09.'26

13 просмотров · 4 дня назад
Juliana J
1,12 тыс. подписчиков
13 просмотров · 4 дня назад
#bible #tamil #bible #tamil 🌷𝗕𝗜𝗕𝗟𝗘 𝗜𝗡 𝗦𝗜𝗠𝗣𝗟𝗘 𝗡𝗔𝗥𝗥𝗔𝗧𝗜𝗢𝗡💥🧚‍♀️𝗦𝗜𝗦. 𝗝. 𝗝𝗨𝗟𝗜𝗔𝗡𝗔 💥𝗦𝗛𝗔𝗥𝗘 𝗔𝗡𝗗 𝗦𝗨𝗕𝗦𝗖𝗥𝗜𝗕𝗘💥.🍒𝕭𝖎𝖇𝖑𝖊🍒𝕺ld 𝕿𝖊𝖘𝖙𝖆𝖒𝖊𝖓𝖙🌺 எரேமியாவின் புத்தகம் 16:1:15💥பரிசுத்த வேதாகமத்தில் இதுவரை பழைய ஏற்பாட்டில்🌺 20🌺புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 🌺𝟵🌺புத்தகங்களும் கூறியுள்ளேன்.பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் எரேமியா புத்தகம் பற்றி கூறி வருகிறேன். இது வரை வேதாகமத்தை முதலில் இருந்து🌻 978🌷வீடியோக்களில் கூறியுள்ளேன்.வேதாகமத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் படித்தவரானாலும்,படிக்காதவரானாலும், படிக்க நேரம் இல்லாதவர் ஆனாலும் கேட்டு புரிந்துகொள்ளமுடியும் என்றுகூறி கொண்டு வருகிறேன்.. அனைவரும் கேட்டு பயன்பெறலாம். அன்பானவர்களே!அனைவரையும் கேட்கச் சொல்லுங்கள். பயன் பெறட்டும்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென் 🙏🍇 வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிற்கு பிறகு "சங்கீதக்காரன் இருந்திருந்தால்...!ஸ்தோத்திரங்கள் 2200" என்ற புத்தகமும் நீதிமொழிகளில் கர்த்தரின் கர்த்தத்துவம் பற்றி" "ஞானவானின் கர்த்தத்துவத்தில் நன்றிகள் 1100 " என்ற . புத்தகங்களும் வெளியிட்டு இருக்கிறேன். இப் புத்தகங்களை படித்து கர்த்தரை துதிப்போம்.sis. J. Juliana🌷𝕊ℍ𝔸ℝ𝔼 𝔸ℕ𝔻 𝕊𝕌𝔹𝕊ℂℝ𝕀𝔹𝔼🙏Peace Prayer of Saint Francis of Assisi Lord, make me an instrument of your peace: where there is hatred, let me sow love; where there is injury, pardon; where there is doubt, faith; where there is despair, hope; where there is darkness, light; where there is sadness, joy. O divine Master, grant that I may not so much seek to be consoled as to console, to be understood as to understand, to be loved as to love. For it is in giving that we receive, it is in pardoning that we are pardoned, and it is in dying that we are born to eternal life. Amen.🍁Music 💥🌺