Перейти к содержимому

மீன ராசி பரிகார கோவில் தேவராயன்பேட்டைMachapureeswarar Temple Kovil Devarayanpettai Meena Rasi Temple

Aalayam Selveer

0:00 / 0:00

மீன ராசி பரிகார கோவில் தேவராயன்பேட்டைMachapureeswarar Temple Kovil Devarayanpettai Meena Rasi Temple

9 531 просмотр · 1 г. назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
9 531 просмотр · 1 г. назад
Meena Rasi Temple, Meena Rasi Temple Tamil, Meena Rasi Kovil, Machapureeswarar Temple, Sri Mathsha Pureeswarar Temple Kovil Devarayan Pettai, கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் திருக்கோயில், Kovil Devarayanpettai Macchapurisvarar Temple, மீன ராசி கோவில், கோவில் தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வர், கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர், மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மச்சபுரீஸ்வரர், தேவார வைப்புத்தலம், தேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam. இந்த தேவார வைப்புத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடைக்கு அருகே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கோவில் தேவராயன் பேட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. இந்த மீன ராசி கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் அதன் பின்னர் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் நடை திறந்திருக்கும். கோயில் தேவராயன்பேட்டை அருள்மிகு மச்சபுரீஸ்வரர் திருக்கோயில், திரு. கண்ணன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97901 16821 https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! #aalayamselveer #kovildevarayandettai #machapureeswararl #macchapurisvarar #meenarasitemple #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #vaippusthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #meenam #meenarasi