Перейти к содержимому

யாருடன் எப்படி பேச வேண்டும்?Block&White-Love1401

Black&White-Love1401

0:00 / 0:00

யாருடன் எப்படி பேச வேண்டும்?Block&White-Love1401

405 просмотров · 10 дн. назад
Black&White-Love1401
45 подписчиков
405 просмотров · 10 дн. назад
No. 1 நீங்க பேசுறத ஒருத்தங்க காது கொடுத்து கேக்கணும்னா முதல்ல அவங்களை ஒரு ஸ்பெஷலான பர்சனா ஃபீல் பண்ண வைக்கணும் பாயிண்ட் நம்பர் 2 பேச்சு திறமையை வளர்க்கணும்னா ஒத்து போகிற திறமையை வளர்க்கணும். No. 3முடிஞ்ச அளவுக்கு ஆர்கியூ பண்ணக்கூடாது பாயிண்ட் நம்பர் 4 ஒருவரோடு #motivation பேசும்போது தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு புத்திசாலித்தனமாக பேசுங்கள் 5வது பாயிண்ட். யாரையாவது உங்கள் கருத்துக்கு உடன்பட வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி கேள்விகளையே கேட்க வேண்டும். பாயிண்ட் நம்பர் 6 இருக்கறதுலயே கஷ்டமானது பார்க்கலாமா? ஒருவர் செய்யும் தவறை எடுத்து சொல்லும்போது இரண்டு மடங்கு கவனமாக இருங்கள்.