வீல் ஆன் தி பஸ் (ப்ளே வெர்ஷன்) | Wheels on the Bus | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்
0:00 / 0:00
வீல் ஆன் தி பஸ் (ப்ளே வெர்ஷன்) | Wheels on the Bus | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
74 086 просмотров · 3 года назад
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்
398 тыс. подписчиков
74 086 просмотров · 3 года назад
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! / @cocomelontamil
ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artist/6SXTT...
ஆப்பிள் ம்யூசிக்: / cocomelon
கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: • CoComelon தமிழ் !
புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: • ⚠️NEW⚠️ Tamil CoComelon Kids Songs! - தமிழ...
கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.
00:00:00:00 வீல் ஆன் தி பஸ் (ப்ளே வெர்ஷன்)
00:03:36:15 யெஸ் யெஸ் வெஜிடபிள் சாங்
00:07:23:09 தி கலர் சாங். (வித் பாப்சிகிள்ஸ்)
00:11:54:21 சிக் சாங்
00:14:12:19 ஐஸ்கிரீம் பாடல்
00:16:51:02 ஃபர்ஸ்ட் டே ஆஃப் ஸ்கூல்
00:19:40:14 பேஸ்கட் பால் சாங்
00:22:34:08 பிரேக் ஃபாஸ்ட் சாங்
The wheels on the bus go round and round
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
Round and round வட்டமாய்
Round and round வட்டமாய்
The wheels on the bus go round and round
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
All through the town
ஊரெங்குமே
The doors on the bus go open and shut
பஸ் கதவுகள் இங்கே மூடித்திறக்கும்
Open and shut மூடித்திறக்கும்
Open and shut மூடித்திறக்கும்
The doors on the bus go open and shut
பஸ் கதவுகள் இங்கே மூடித்திறக்கும்
All through the town
ஊரெங்குமே
The wipers on the bus go swish, swish, swish
பஸ் WIPER களும் அசையும் SWISH SWISH SWISH
Swish, swish, swish
Swish, swish, swish
The wipers on the bus go swish, swish, swish
பஸ் WIPER களும் அசையும் SWISH SWISH SWISH
All through the town
ஊரெங்குமே
The signals on the bus go blink, blink, blink
பஸ் signal களும் இங்கே சிமிட்டிடுமே
Blink, blink, blink சிமிட்டிடுமே
Blink, blink, blink சிமிட்டிடுமே
The signals on the bus go blink, blink, blink
பஸ் signal களும் இங்கே சிமிட்டிடுமே
All through the town ஊரெங்குமே
The horn on the bus goes beep, beep, beep
பஸ் horn களும் ஒலிக்கும் beep, beep, beep
Beep, beep, beep
Beep, beep, beep
The horn on the bus goes beep, beep, beep
பஸ் horn களும் ஒலிக்கும் beep, beep, beep
All through the town
ஊரெங்குமே
The motor on the bus goes vroom, vroom vroom
பஸ் motor களும் சீறும் vroom, vroom vroom
Vroom, vroom, vroom
Vroom, vroom, vroom
The motor on the bus goes vroom, vroom, vroom
பஸ் motor களும் சீறும் vroom, vroom vroom
All through the town
ஊரெங்குமே
The people on the bus go up and down
பஸ் பயணிகள் செல்வார் மேலும் கீழுமே
Up and down மேலும் கீழுமே
Up and down மேலும் கீழுமே
The people on the bus go up and down
பஸ் பயணிகள் செல்வார் மேலும் கீழுமே
All through the town
ஊரெங்குமே
The babies on the bus go “Wah, wah, wah!”
பஸ்ஸில் ‘ குழந்தைகள் அழுதிடும் Wah, wah, wah
“Wah, wah, wah!”
“Wah, wah, wah!”
The babies on the bus go “Wah, wah, wah!
பஸ்ஸில் ‘ குழந்தைகள் அழுதிடும் Wah, wah, wah”
All through the town
ஊரெங்குமே
The mommies on the bus go “Shh, shh, shh!”
பஸ்ஸில் ‘ அன்னையர்கள் சொல்வார் Shh, shh, shh
“Shh, shh, shh!”
“Shh, shh, shh!”
The mommies on the bus go “Shh, shh, shh!”
பஸ்ஸில் ‘ அன்னையர்கள் சொல்வார் Shh, shh, shh
All through the town
ஊரெங்குமே
The daddies on the bus go “I love you!”
பஸ்ஸில் ‘ தந்தையர்கள் சொல்வார் “I love you!”
“I love you!”
“I love you!”
The daddies on the bus go “I love you!”
பஸ்ஸில் ‘ தந்தையர்கள் சொல்வார் “I love you!”
All through the town
ஊரெங்குமே
The wheels on the bus go round and round
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
Round and round வட்டமாய்
Round and round வட்டமாய்
The wheels on the bus go round and round
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
All through the town
ஊரெங்குமே
வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: / cocomelonkids
டுவிட்டர்: / cocomelonkids
டிக் டாக்: / cocomelon
US கடை: https://moonbug.shop/
Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்