இருக்கிறதை வச்சு ஒரு திருப்தியான மதிய சமையல்! 😋 #TamilCooking
Simple life style
0:00 / 0:00
இருக்கிறதை வச்சு ஒரு திருப்தியான மதிய சமையல்! 😋 #TamilCooking
887 просмотров · 1 день назад
Simple life style
72,4 тыс. подписчиков
887 просмотров · 1 день назад
சமைக்கும்போது ஒன்னு ரெண்டு பொருள் குறைஞ்சது... ஆனா இருக்கிறதை வச்சு சமைச்ச பிறகு டேஸ்ட் நிஜமாவே செமையா வந்திருந்தது! எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பும், கொத்தரைங்காய் பொரியலும் ரொம்ப அருமையா அமைஞ்சது.
இருக்கிறதை வச்சு திருப்தியா சமைச்சு சாப்பிடுற சந்தோஷமே தனி தான். இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க, உங்க நண்பர்களுடன் Share பண்ணுங்க, மேலும் நம்ம சேனலை Subscribe செய்து ஆதரவு கொடுங்கள்!
#EnnaiKathirikkaiKuzhambu
#KothavarangaiPoriyal
#CookingVlog
#TamilCooking
#HomeCooking
#LunchMenu
#SimpleCooking
#HealthyFood
#TraditionalCooking
#SouthIndianFood
#VillageCooking
#KitchenHacks
#TipsAndTricks
#Samayal
#Foodie
#ComfortFood
#Homemade
#DailyVlog
#TamilFoodie
#EasyLunchBox