Перейти к содержимому

Worship Medley Series| Yesu Naamam | Um Azhagana | En Uyirana | Idhuvarai Nadathineer | Unga Naamam

Worship Series

0:00 / 0:00

Worship Medley Series| Yesu Naamam | Um Azhagana | En Uyirana | Idhuvarai Nadathineer | Unga Naamam

2 714 просмотров · 1 мес. назад
Worship Series
1,1 тыс. подписчиков
2 714 просмотров · 1 мес. назад
All Glory be to Jesus alone! Recorded Live At Home. Keys/Music Arrangements - Luke Isac Vocals - Joyce Doering, Bency Joseph, Hannah Luke Video/ Audio mixing - Luke Isac Original Artist Credits: Yesu Naamam - Ps. Benny Joshua Um Azhagana Kangal - Ps. Johnsam Joyson En Uyirana Yesu - Ps. S.Jayaseelan Idhuvarai Nadathineer - Ps. Robert Solomon Unga Naamam Uyaranum - Ps. Bennet Christopher Lyrics: இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே —————————————— உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே ______________________________________________ என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே _____________________________________________ இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர் யெகோவாயீரே என் தேவை யாவும் நீர் சந்திப்பீர் கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன் நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன் என் தந்தை நீரே எனை சுமந்து வந்த தெய்வம் நீரே ______________________________________________ உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா – 2 அல்லேலூயா-4 யாவே அலேல் அல்லேலூயா-2 _____________________________________________ இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டே