கந்தர் அலங்காரம் ஏன் படிக்க வேண்டும்? அருணகிரிநாதரின் விளக்கம் | Kandhar Alankaram reciting benefits
Athma Gnana Maiyam
0:00 / 0:00
கந்தர் அலங்காரம் ஏன் படிக்க வேண்டும்? அருணகிரிநாதரின் விளக்கம் | Kandhar Alankaram reciting benefits
677 045 просмотров · 6 лет назад
Athma Gnana Maiyam
4,34 млн подписчиков
677 045 просмотров · 6 лет назад
#desamangaiyarkarasi #desamangayarkarasi #discourse #speech #sorpozhivu #anmegasorpozhivu #தேசமங்கையற்கரசி #தேசமங்கையர்க்கரசி #மங்கையர்க்கரசி #மங்கையற்கரசி #சொற்பொழிவு #ஆன்மீகசொற்பொழிவு #latestspeech
வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
• வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடு...
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
• வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL...
எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems
• எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்...
கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன கிடைக்கும்? எப்படி படிப்பது? Reciting benefits-Kandha Sasti Kavasam
• கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | K...
அலங்காரம் - 1
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
நூற்பயன் - 1
சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
ஆத்ம ஞான மையம்