சவி ஏன் இந்த கிராமத்துக்கு வந்தாங்க? 🤔 | The Palace on the Hill PART -4 #tamilgaming #explore
THENNATHOOPU GAMING 🏝️
0:00 / 0:00
சவி ஏன் இந்த கிராமத்துக்கு வந்தாங்க? 🤔 | The Palace on the Hill PART -4 #tamilgaming #explore
86 просмотров · 5 дней назад
THENNATHOOPU GAMING 🏝️
22 подписчика
86 просмотров · 5 дней назад
90ஸ் காலகட்டத்து இந்திய கிராமத்து பின்னணியில் உருவான ஒரு அழகான கதைக்களத்தைக் கொண்ட
"The Palace on the Hill"
கேம்பிளே வீடியோவிற்கு உங்களை வரவேற்கிறேன்!இந்த எபிசோடில், வீரின் சிறுவயது தோழியான சவி ஏன் திடீரென இந்த கிராமத்திற்குத் திரும்பினாள்? மலையின் மேல் இருக்கும் அந்த பழங்கால வரலாற்று அரண்மனைக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? அங்கு மறைந்திருக்கும் ரகசியங்களை இவர்களின் புதிய பயணம் எப்படி வெளிக்கொண்டு வரப்போகிறது என்பதை இந்த வீடியோவில் முழுமையாகப் பார்க்கலாம்!வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like, Share மற்றும் Subscribe பண்ணுங்க மாப்ள! 😎👇