மலரும்பூமி|24 03 2019| ஒருங்கிணைந்த தற்சார்பு விவசாயம் செய்து வரும் பெண்
Makkal TV
0:00 / 0:00
மலரும்பூமி|24 03 2019| ஒருங்கிணைந்த தற்சார்பு விவசாயம் செய்து வரும் பெண்
268 962 просмотра · 7 лет назад
Makkal TV
1,42 млн подписчиков
268 962 просмотра · 7 лет назад
மலரும்பூமி | மண் போற்றும் பெண்
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
பட்டமேற்படிப்பு படித்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றி பின்னர் இயற்கை விவசாயத்தின் மேல் நாட்டம் ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளாக ஒருகிங்ணைந்த இயற்கை விவசயம் செய்து வருபவர். தீபலட்சுமி அவர்கள். இவர் ஒரு பெண் விவசாயியாக தன் இயற்கை பண்ணையத்தை ஆரம்பித்து தற்போது ஒரு வியாபாரியாக மாறியுள்ளர், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்குமாறு திட்டமிட்டு பயிர் சாகுபடியுடன் மாடுகள் நாட்டு கோழி மீன் குட்டை ஆகியவற்றில் பராமரிப்பு செய்து இயற்கை விவசாயம் நல்ல லாபம் தரும் ஒரு பண்ணையம் என்பதை காட்டியுள்ளார். இவரை பற்றி பார்ப்போம்.