Перейти к содержимому

Sri Lanka: "ஒற்றுமையா இருக்கோம்" - Protestஆல் மாறிய தமிழர்- சிங்கள வெறுப்பு; இனவெறுப்பை உடைத்த Gen Z

DW தமிழ்

0:00 / 0:00

Sri Lanka: "ஒற்றுமையா இருக்கோம்" - Protestஆல் மாறிய தமிழர்- சிங்கள வெறுப்பு; இனவெறுப்பை உடைத்த Gen Z

66 914 просмотров · 1 день назад
DW தமிழ்
930 тыс. подписчиков
66 914 просмотров · 1 день назад
#GenZAsia #genzactivists #srilankagenz #srilanka #aragalaya #genzprotest #srilankaprotest #srilankaeconomiccrisis #rajapaksa #tamilsinhalarelations 00:00 - Sri Lanka's Gen Z Revolution 00:49 - Aragalaya: A Protest That Changed Sri Lanka 01:28 - Sasindu: A Generation Takes to the Streets 02:45 - When Tamils and Sinhalese United 03:49 - Sachin: Music Beyond Ethnic Divisions 06:07 - Has Sri Lanka Really Changed? 07:14 - A New Generation's Hope for Sri Lanka Producer- Indumathy Gunasekaran Camera and Edit- Nantha Kishore கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில், 2022ஆம் ஆண்டு இளைஞர்கள் முன்னெடுத்த ‘அரகலயா’ மக்கள் போராட்டம் அங்கு அரசியலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியது? சிங்களர், தமிழர் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த இன வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் இளைஞர்கள் ஒன்றிணைந்தார்களா? ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளில் உருவாகும் இளைஞர் போராட்டங்களுக்கு இலங்கையின் அரகாலயா போராட்டம் முன்னுதாரணமாக அமைந்ததா? இலங்கை இளைஞர்கள் கூறுவது என்ன? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.