Перейти к содержимому

MEN'S OBSESSION ❤️‍🔥தமிழ்ப் பாடல்களில் எப்படி எழுதப்பட்டது? Vaali | Thamarai | Tamilanda Ramesh

Tamilanda Ramesh

0:00 / 0:00

MEN'S OBSESSION ❤️‍🔥தமிழ்ப் பாடல்களில் எப்படி எழுதப்பட்டது? Vaali | Thamarai | Tamilanda Ramesh

101 443 просмотра · 1 месяц назад
Tamilanda Ramesh
824 тыс. подписчиков
101 443 просмотра · 1 месяц назад
#vaali #kannadasan #namuthukumar #tamilandaramesh . . ஒரு ஆண் காதலிக்கும்போது... அவன் என்ன நினைக்கிறான்? ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறான்? அந்த உணர்வை தமிழ் பாடலாசிரியர்கள் எப்படி வார்த்தைகளாக மாற்றினார்கள்? ❤️‍🔥 இந்த வீடியோவில், தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடலாசிரியர்கள் ஒரு ஆணின் காதல், ஈர்ப்பு, ஏக்கம், Obsession மற்றும் One-Side Love ஆகிய உணர்வுகளை எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதை ஆழமாக அலசுகிறோம். 🎵 இந்த வீடியோவில் இடம்பெறும் பாடல்கள் & பாடலாசிரியர்கள்: Timestamp 0:00 - Highlights 2:22 - Introduction 3:04 - Vaali x Venmathiyea 5:42 - Na.Muthukumar x Aval Appdi Ondrum 9:09 - Vairamuthu x Unnai Naan 11:11 - Pa.Vijay x Unnale Unnale 12:54 - Madhankarky x Ennamo Yedho 14:48 - Kannadasan x Paattu Paadava 16:03 - Thamarai x Pudhu Pudhu 17:39 - Muthuvijayan x Kannukule Unnai 19:10 - Thanks 19:40 - Endcard . . இந்தப் பாடல்கள் வெறும் காதல் பாடல்கள் அல்ல; ஒரு ஆணின் மனநிலையை, அவன் பார்வையை, அவன் ஏக்கத்தை, அவன் காதலின் ஆழத்தைச் சொல்லும் கவிதைகள். 📚 தமிழ் பாடல்கள் | Lyrics Decoding | Song Meaning | Tamil Literature in Cinema | Love Psychology | Tamil Cinema Analysis 👉 இதுபோன்ற பாடல் விளக்கங்கள், இலக்கிய ஆய்வுகள் மற்றும் தமிழ் சினிமா சார்ந்த ஆழமான உள்ளடக்கங்களுக்கு Tamilanda Ramesh சேனலை Subscribe செய்யுங்கள். 💬 உங்களுக்கு மிகவும் பிடித்த காதல் வரியை எழுதிய பாடலாசிரியர் யார்? கருத்துகளில் பகிருங்கள்!