Перейти к содержимому

உத்தமன் , மத்யமன், அதமன் யார்? | Vidura Niti Part- 6 | Vidura Justice | Kidambi Narayanan

VIJAYAN G

0:00 / 0:00

உத்தமன் , மத்யமன், அதமன் யார்? | Vidura Niti Part- 6 | Vidura Justice | Kidambi Narayanan

3 821 просмотр · 7 л. назад
VIJAYAN G
241 тыс. подписчиков
3 821 просмотр · 7 л. назад
Justice Repository | நீதி மொழிகள் | யோகவசிஷ்டம் - சுகம் , புல் போன்றது - துக்கம் , மலைபோன்றது தர்மத்தை ஒருநாளும் விடக்கூடாது என்று ஸ்ரீ ராமருக்கு வசிஷ்டர் உபதேசம் கூறுகிறார். தர்மத்தை உபதேசம் : தர்மபுத்திரன் , பீஷ்மர் , வியாசர் பகவான் வாசுதேவன் . விதுரர், திருதராஷ்டிரனுக்கு சொன்ன உபதேசம் உயர்வானது, அதுமட்டும் இல்லாமல் துரியோதனனுக்கும் தைரியமாக அறிவுரை. நல்லதை சொல்பவர்கள் உண்டு, ஆனால் கேட்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் . யாரிடம் வரி வசூல் செய்யக் கூடாது | மகா பாரததில் உத்தியோக பர்வதில், விதுர நீதி கூறுவது #viduraneethi #விதுரநீதி #நீதிசாஸ்திரம் #நீதி #vidura #விதுரர் #தர்மம் #விஜயன் #vijayan #kidambinarayanan #asthikasamajam #venuscolony