Перейти к содержимому

விவசாயி TO வியாபாரி! 3000+ மக்கள்! களைகட்டிய Agri Startup 3.0!

Save Soil - மண் காப்போம்

0:00 / 0:00

விவசாயி TO வியாபாரி! 3000+ மக்கள்! களைகட்டிய Agri Startup 3.0!

7 570 просмотров · 2 нед. назад
Save Soil - மண் காப்போம்
552 тыс. подписчиков
7 570 просмотров · 2 нед. назад
🌱 ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’ விவசாயத் தொழில்முனைவோராக விரும்பும் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ‘அக்ரி Startup திருவிழா 3.0’, அக்டோபர் 4-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது. 🌾 ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் ஜி.டி.என். கலைக் கல்லூரி இணைந்து நடத்திய இந்நிகழ்வில், வேளாண்மை, மதிப்புக்கூட்டல், வேளான் அறிவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, வேளாண் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டனர். 🤝 புதிய தலைமுறை வேளாண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. #savesoil #agristartup #entrepreneurs