சிலுவை நாதரே | திருச்சிலுவை பாடல் | HOLY CROSS HYMN | பாடல் & இசை : ஜீனோ மிராண்டா | Jeenotes
Jeenotes
0:00 / 0:00
சிலுவை நாதரே | திருச்சிலுவை பாடல் | HOLY CROSS HYMN | பாடல் & இசை : ஜீனோ மிராண்டா | Jeenotes
848 просмотров · 2 недели назад
Jeenotes
372 подписчика
848 просмотров · 2 недели назад
சிலுவை நாதரே | திருச்சிலுவை பாடல் | HOLY CROSS HYMN | Christian Song - Tamil | பாடல் & இசை : ஜீனோ மிராண்டா | Jeenotes
சிலுவை நாதரே
எங்கள் இயேசு நாதரே
சிலுவையில் மரித்து
எம்மை மீட்ட நாதரே
சிலுவை தான் என் பெலனே
சிலுவை தான் என் ஜெயமே
சிலுவை இல்லாமல் வாழ்வில்லை
சிலுவை இல்லாமல் மீட்பில்லை
சிலுவை தான் என் துணையே
சிலுவை தான் என் பாதையே
சிலுவை இல்லாமல் சுகமில்லை
சிலுவை இல்லாமல் நலமில்லை
பாடல் & இசை : ஜீனோ மிராண்டா
#சிலுவைநாதரே#திருச்சிலுவைபாடல்#HOLYCROSSHYMN#christiansongstamil#பாடல்இசை_ஜீனோமிராண்டா#Jeenotes#trending#fyp