Перейти к содержимому

நேபாள வெள்ளம் & எல்நினோ கொடூரம்! பரந்தூர் விமான நிலையம் வந்திருந்தா..? - El Nino Impact | Parandur

Red Pix 24x7

0:00 / 0:00

நேபாள வெள்ளம் & எல்நினோ கொடூரம்! பரந்தூர் விமான நிலையம் வந்திருந்தா..? - El Nino Impact | Parandur

22 043 просмотра · 9 часов назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
22 043 просмотра · 9 часов назад
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப்பெருக்கு, உலகையே அச்சுறுத்தும் எல்நினோ (El Niño) தாக்கம் மற்றும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் சென்னை சந்தித்திருக்கக்கூடிய பேராபத்து குறித்த அதிர்ச்சித் தகவல்கள்! ரெட் பிக்ஸ் 24x7 (Red Pix 24x7) செய்தி ஆசிரியர் பிரபு (Prabu) மற்றும் மூத்த பத்திரிகையாளர் எலிசா (Eliza) இடையேயான சிறப்பு விவாதம்: 📌 விவாதத்தின் முக்கிய அம்சங்கள்: • Nepal Floods & Disaster: நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு - மீட்புப் பணியில் களம் இறங்கிய அமைச்சர்கள் குழு! • El Nino Threat: காலநிலை மாற்றம் மற்றும் எல்நினோ தாக்கத்தின் கொடூரமான பின்னணி. • Parandur Airport Issue: பரந்தூர் சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியிருக்குமா? • CM Stance: பரந்தூர் விவகாரத்தில் தமிழக முதல்வரின் பிடிவாதம் மற்றும் உறுதியான நிலைப்பாடு. • Vijay for PM (India Today MOTN): இந்தியா டுடே உத்தேச பிரதமர் வேட்பாளர் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த விஜய்! இதன் அரசியல் பின்னணி என்ன? #RedPix24x7 #PrabuNewsEditor #RedPixEliza #NepalFloods #ElNino #ParandurAirport #ChennaiFloods #Vijay #IndiaTodaySurvey #TamilNaduPolitics #CurrentAffairsTamil ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------