அம்மா சொன்ன குட்டிக்கதைகள் 24 02 2018
Jaya Plus
0:00 / 0:00
அம்மா சொன்ன குட்டிக்கதைகள் 24 02 2018
269 942 просмотра · 8 лет назад
Jaya Plus
1,25 млн подписчиков
269 942 просмотра · 8 лет назад
பண்முகத் திறமையுடன் சாதனை வீராங்கனையாய் வலம்வந்த அம்மா சமயோஜித ஞானம் பெற்றவராகவும் விளங்கினார். அந்த வகையில் அவர் குட்டிக் கதைகளை சொல்லி எதிரிகளுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். அம்மாவின் குட்டி கதைகள் சிலவற்றின் தொகுப்பினை இப்போது காண்போம்.