Перейти к содержимому

இனிய சந்திப்பு! | Dr. Joan Elango | பகுதி - 1 | Idaline Prince | CAM India.

அனைவருக்கும் கிறிஸ்து ஊழியங்கள் (CAM - India)

0:00 / 0:00

இனிய சந்திப்பு! | Dr. Joan Elango | பகுதி - 1 | Idaline Prince | CAM India.

1 235 просмотров · 1 г. назад
அனைவருக்கும் கிறிஸ்து ஊழியங்கள் (CAM - India)
1,12 тыс. подписчиков
1 235 просмотров · 1 г. назад
#அனைவருக்கும் கிறிஸ்து ஊழியங்கள், #RevJohnKirubakaran,#cam india,,#ChristforAll Ministries,#GoodThoughts,#உணர்வலைகள்,#TamilChristianMessages,#Mrs. Jothy Kirubakaran#இனிய சந்திப்பு! புனித பயணம் தொடரட்டும்! அமைதியான நீர்நிறைந்த அழகிய தடாகம் அது. அருகே நின்ற ஆலமரத்தின் கிளையிலிருந்து தண்ணீரில் விழுந்த இலையானது ஒரு அலைவட்டத்தை உருவாக்குகிறது. அது விரிந்து விரிந்து மறுகரை தொடுமட்டும் வரைந்து சென்ற அழகினைக்காண ஆயிரம் கண்கள் வேண்டும். அப்படியே அற்பமான ஆரம்பம் கண்ட ""அனைவருக்கும் கிறிஸ்து ஊழியங்கள்;; (CAM – India) கடந்த பன்னிரண்டு ஆண்டு காலமாக கிறிஸ்துவின் நாமம் சொல்லப்பட்டிராத பிராந்தியங்களில் ஆரவாரமின்றி அமரிக்கையாய் வளர்ந்து விரிந்து வருகிறது. இயேசு கிறிஸ்துவின் வருகை பரியந்தமும் இந்தப் புனித பயணம் தொடருவதாக! Address Christ for All Ministries, 18/6, Narayanan Street, Ayanavaram, Chennai – 600023 Reach Us! +91 9444396201 / 8903657933 camindiachennai@gmail.com