Перейти к содержимому

Vennilave Vennilave 4K 60FPS HD Video Song | வெண்ணிலவேவெண்ணிலவே வெட்கம்ஏனம்மா Song | SPB | Deva

RJS Audios

0:00 / 0:00

Vennilave Vennilave 4K 60FPS HD Video Song | வெண்ணிலவேவெண்ணிலவே வெட்கம்ஏனம்மா Song | SPB | Deva

222 668 просмотров · 7 месяцев назад
RJS Audios
50,6 тыс. подписчиков
222 668 просмотров · 7 месяцев назад
🎶 Vennilavae Vennilavae is a beautiful romantic melody from the Tamil movie Kaalamellam Kadhal Vaazhga. 🎼 The music is composed by Deva, whose melodies made the film’s soundtrack widely loved. 🎤 The song is soulfully sung by legendary singers S. P. Balasubrahmanyam and Swarnalatha, bringing deep emotion and romance to the composition. ✍️ Lyrics written by Pazhani Bharathi beautifully express the feelings of love and longing. ✨ An evergreen Tamil romantic classic cherished by music lovers. 👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs. 🔖 Hashtags #VennilavaeVennilavae #KaalamellamKadhalVaazhga #SPBalasubrahmanyam #Swarnalatha #DevaMusic #PazhaniBharathi #TamilRomanticSongs #EvergreenTamilSongs #OldTamilSongs #TamilCinema Lyrics பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா } (2) சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா….. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா… ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா ஆண் : வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர் கோலங்கள் அவள் பாதத்தில் என்னைச் சேருங்கள் பெண் : அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள் காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள் ஆண் : நெஞ்சில் அலை மோதும் கடல் போலே ஓசை பெண் : வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை ஆண் : இன்ப மயக்கம் என்ன பெண் : சின்னத் தயக்கம் என்ன ஆண் : இந்தக் காலங்கள் தவக்கோலங்கள் ஹா ஹோ ஹோ பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : லா லா லா பெண் : லாலாலா ஆண் : ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள் உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா பெண் : அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால் கன்னி மாடத்தில் குளிர் காலமா ஆண் : நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம் பெண் : ஆஹா புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம் ஆண் : ரத்த நாளங்களில் பெண் : ஓடும் தாளங்களில் ஆண் : ஒரு தாலாட்டுத்தான் பாடுமோ ஓஓ………….. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா….. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா