சப்பாத்தி வேண்டாமாம்! ஏர் கூலர் கேட்கிறாரா? புழல் சிறை காவியங்கள்! | Kishore K swamy | Idam Valam
Idam Valam-இடம் வலம்
0:00 / 0:00
சப்பாத்தி வேண்டாமாம்! ஏர் கூலர் கேட்கிறாரா? புழல் சிறை காவியங்கள்! | Kishore K swamy | Idam Valam
68 135 просмотров · 3 ч назад
Idam Valam-இடம் வலம்
229 тыс. подписчиков
68 135 просмотров · 3 ч назад
புழல் சிறையில் அன்பில் மகேஷ்! சப்பாத்தி சாப்பிட முடியவில்லை, உடல் எடை குறைந்துவிட்டது என நீதிமன்றத்தில் முறையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் வகுப்பு சிறை, சிறப்பு உணவு உள்ளிட்ட கோரிக்கைகள் என்ன? சிறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன?
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான வழக்கின் நீதிமன்ற விசாரணை, வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள், சிறை வசதிகள் மற்றும் தமிழக அரசியலில் எழுந்துள்ள விவாதங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
*இந்த வீடியோவில்:*
அன்பில் மகேஷின் சப்பாத்தி புகார் என்ன?
முதல் வகுப்பு சிறை வசதிகள் என்ன?
ஏர் கூலர் தொடர்பான செய்திகள் என்ன?
மனைவி, குடும்பத்தினர் சந்திப்பு தொடர்பான விதிமுறைகள் என்ன?
புழல் சிறை விவகாரத்தின் பின்னணி என்ன?
குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளே.
உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள். Idam Valam Exclusive சேனலை Subscribe செய்யுங்கள்.