கும்பம் ராசி | அக்டோபர் மாத ராசி பலன் 2026 | Kumbam rasi | October Month Rasi Palan 2026
ASTRO PALANI SWAMYGAL
0:00 / 0:00
கும்பம் ராசி | அக்டோபர் மாத ராசி பலன் 2026 | Kumbam rasi | October Month Rasi Palan 2026
5 876 просмотров · 17 часов назад
ASTRO PALANI SWAMYGAL
272 тыс. подписчиков
5 876 просмотров · 17 часов назад
கும்பம் ராசி | அக்டோபர் மாத ராசி பலன் 2026 | Kumbam rasi | October Month Rasi Palan 2026
Kumbam rasi palan 2026 in tamil
Kumbam rasi October Month Rasi Palan 2026
Kumbam October matha rasi palangal 2026
kumba rasi palan
kumbam rasi 2026 in tamil
Aquarius Horoscope 2026
Aquarius October 2026 tamil
kumba lagnam palan
kumbam 2026
Purattasi matha rasi palan 2026
Iyppasi matha rasi palan 2026 kumbha rashi
கும்பம் ராசி அக்டோபர் மாத ராசி பலன் 2026, கும்பம் ராசி 2026 அக்டோபர் மாத ராசி பலனை பொதுப்பலனாக இந்த வீடியோவில் பார்க்கலாம். கும்பம் ராசிக்கு காலம் கடந்த ஞானம் என்பது போல இந்த மாதம் இருக்கும் ராசிக்கு ஏழாம் அதிபதி சூரியன் கன்னியில் இருக்கிறார் எட்டாம் பாவகத்தில் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன கணவன் மனைவி உறவு நிலை எப்படி இருக்கும் பிரிந்தவர்கள் சேர முடியுமா? மேலும் கடகம் ராசியில் குரு உச்சம் மற்றும் செவ்வாய் நீச்ச பங்க ராஜயோகத்தை பெறுகிறார் பத்தாம் அதிபதி செவ்வாய் ஆறாம் பாவகத்தில் இருப்பது வேலை தொழிலில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படும் நிதி நிலைமை எப்படி இருக்கும் கடன் பிரச்சனைகள் எவ்வாறு இருக்கும் மற்றும் பிரிந்த உறவு சேர முடியுமா அல்லது திருமண உறவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீருமா என்பதை பற்றி இந்த வீடியோவில் பொதுப்பலனாக சொல்லப்பட்டுள்ளது சனிபகவான் மீனம் ராசியில் இரண்டாம் பாவகத்தில் வக்கிரம் பெற்றிருக்கிறார் இதனால் வாக்குவாதங்கள் யாரிடமும் செய்யாமல் இருக்க வேண்டும் பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் ராசியில் கும்பம் ராசியிலே ராகு ராசி ஏழாம் இடமாக வரக்கூடிய சிம்ம ராசியில் கேது இது திருமண உறவிலே சில பிரிவுகளை ஏற்படுத்தும். சுக்கிரன் வக்ரம் துலாம் ராசியில் சூரியப் பெயர்ச்சி அக்டோபர் 18ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் புதன் மாதம் ஃபுல்லா துலாம் ராசியில் இருக்கிறார் இதனால் ஏற்படும் பலாபலன்கள் என்ன என்பதை பற்றி பொது பலனாக இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்க கட்டண சேவை மட்டுமே.
Astro Palani Swamygal,
M. A. B. ED. M. PHIL.
Astrologer,
whats app 8248919042,
#astropalaniswamygal #Kumbamrasi #Kumbam #OctoberMonthRasiPalan2026 #KumbsmOctoberMonthRasiPalan2026 #Kumbamrasipalan2026intamil #kumbamrasi2026 #october2026 #kumbamlagnamtamil #கும்பம்ராசி
#கும்பம் #அக்டோபர் #மாத #ராசிபலன்2026 #AquariusHoroscope2026 #aquaruisoctober2026 #kumbamrasipalan #kumbharashi #KumbamRasi #rahukethupeyarchipalan2026 #GuruAdhisaraPeyarchiPalan2026 #Purattasimatharasipalan2026 #Iyppasimatharasipalan2026kumbam #rasipalan #rasipalantoday #weeklyrasipalangal #indrayarasipalan #TamilAstrology