Перейти к содержимому

ஞாயிறு ராகு காலத்தில் சக்தி வாய்ந்த துர்காஷ்டமி 🔱🪔🙏 கடன் தீர, வியாபாரம் செழிக்க ஒரு தீபம் போதும் 🙏🪔

Akilayogie A

0:00 / 0:00

ஞாயிறு ராகு காலத்தில் சக்தி வாய்ந்த துர்காஷ்டமி 🔱🪔🙏 கடன் தீர, வியாபாரம் செழிக்க ஒரு தீபம் போதும் 🙏🪔

549 просмотров · 3 дня назад
Akilayogie A
11,4 тыс. подписчиков
549 просмотров · 3 дня назад
இந்த வீடியோ பதிவில் நான் நேற்று சனிக்கிழமை கடைசி புரட்டாசி சனிக்கிழமையில் போட்ட தளிகை பற்றியும் பெருமாளுக்கு இயற்றிய ஏழு மாவிளக்கு தீபம் பற்றியும் அதோடு நவராத்திரி ஏழாம் நாள் நான் செய்த பூஜைகள் சாத்திய வஸ்திரம் நிவேதனம் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறியுள்ளேன் அதுமட்டுமில்லாமல் இன்று எட்டாம் நாளில் துர்காஷ்டமி அன்று என்ன தீபம் ஏற்ற வேண்டும் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் துர்க்கை அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும் அந்த வியாபாரம் நம்முடைய கடன் தீரவும் வியாபாரம் செழிக்கவும் நல்லபடியான ஒரு வாய்ப்பை கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான நாள் இந்த நாளை தவறவிடாமல் துர்க்கை அம்மனுக்கு ராகு நேரத்தில் விளக்கு போடுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் நல்லபடியாக வாழ்வோம் வாழ்க வளமுடன் நன்றி. playlist 👇 நவராத்திரி    • நவராத்திரி 🙏🏻   playlist 👇 ஆன்மீகம் playlist 👇 பிரம்ம முகூர்த்த பூஜை    • பிரம்ம முகூர்த்த பூஜை   #‪@AkilayogieA‬ #youtube #like #share #comment #subscribe #hype #puratasi #நிறைவு நாள் #தளிகை #பீட்ரூட் சாதம் #கொத்தமல்லி சாதம் #தயிர்சாதம் #தேங்காய் சாதம் #சர்க்கரை பொங்கல் #வடை #ராகு #துர்கைஅம்மன் #துர்காஷ்டமி #navaratri #எட்டாம் நாள் #எலுமிச்சை தீபம் #குங்கும அர்ச்சனை #குங்கும அபிஷேகம் #சிகப்பு நிற பூ #9 வயது #சிறுமி #நலுங்கு #ஆசீர்வாதம்