Перейти к содержимому

குருவிகள் பாடும் காலம் வந்தது (Karoke) | Deva

Deva

0:00 / 0:00

குருவிகள் பாடும் காலம் வந்தது (Karoke) | Deva

3 055 просмотров · 8 месяцев назад
Deva
19,5 тыс. подписчиков
3 055 просмотров · 8 месяцев назад
குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டு புறாவின் சத்தம் கேட்குதே குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டு புறாவின் சத்தம் கேட்குதே அத்திமரம் காய் காய்த்தது திராட்சை செடி பூப்பூத்தது அத்திமரம் காய் காய்த்தது திராட்சை செடி பூப்பூத்தது என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே... கண்ணீர் சொரிந்து நிற்கும் வெண்புறாவே... கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே... கண்ணீர் சொரிந்து நிற்கும் வெண்புறாவே... உந்தன் முக ரூபம், அழகானதே உந்தன் சத்தமோ, மெருதுவானதே உந்தன் முக ரூபம், அழகானதே உந்தன் சத்தமோ, மெருதுவானதே என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா இருதயத்தை கவர்ந்து கொண்ட சகோதரியே ... உன் கண்களினால் எனைக் கவர்ந்த, மணவாளியே... இருதயத்தை கவர்ந்து கொண்ட சகோதரியே... உன் கண்களினால் எனைக் கவர்ந்த மணவாளியே... உந்தன் நேசம் அது மதுரமானதே உந்தன் நேசம் மிக இன்பமானதே உந்தன் நேசம் அது மதுரமானதே உந்தன் நேசம் மிக இன்பமானதே என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டு புறாவின் சத்தம் கேட்குதே குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டு புறாவின் சத்தம் கேட்குதே அத்திமரம் காய் காய்த்தது திராட்சை செடி பூப்பூத்தது அத்திமரம் காய் காய்த்தது திராட்சை செடி பூப்பூத்தது என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா என் பிரியமே, நீ எழுந்து வா என் ரூபவதியே, நீ எழுந்து வா [End] #love #trending #song #summerfashion #music #jiskeaanesemukammalhogayithizindagisong #trendingshorts #shorts #johnjebarajnewsong #tamilchristiansongs #jjsongs #jesus #tamilchristiansongs