நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை | Singer Priyanka | MSV Show @LakshmanSruthiOrchestra @ColorsTamil
Lakshman Sruthi
0:00 / 0:00
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை | Singer Priyanka | MSV Show @LakshmanSruthiOrchestra @ColorsTamil
19 196 421 просмотр · 5 л. назад
Lakshman Sruthi
302 тыс. подписчиков
19 196 421 просмотр · 5 л. назад
Song : நெஞ்சம் மறப்பதில்லை , அது நினைவை இழக்கவில்லை
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
performed by Lakshman Sruthi Orchestra ft. Super Singer Priyanka
Follow us :
FB: www.fb.com/lakshmansruthi
Instagram: www.instagram.com/lakshmansruthimusicals
Lyrics:
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என்மனமே காலங்கள் தோறும்
உன் மடி தேடி..கலங்கும் என்மனமே..
வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும்
நான் காண்பதும் உன் முகமே..நான் காண்பதும் உன் முகமே!!
நெஞ்சம் மறப்பதில்லை...
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை.. கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...