புது வீடு 🏠 / New House / Housewarming Function / Puthu Veedu /New Home / House Tour / Family Vlog /
Simple life my dream
0:00 / 0:00
புது வீடு 🏠 / New House / Housewarming Function / Puthu Veedu /New Home / House Tour / Family Vlog /
426 просмотров · 10 дней назад
Simple life my dream
17 подписчиков
426 просмотров · 10 дней назад
புது வீடு / New House Tour / Housewarming Function / Puthu Veedu / New Home / Family Vlog / Tamil Vlog 🏠❤️
என் ஹஸ்பண்டோட அண்ணா அவங்களோட சொந்த சேமிப்பில் ஆசையோட கட்டிய புது வீட்டை (New House) இந்த வீடியோல உங்களோட பகிர்ந்திருக்கேன். 🏠❤️
இந்த New House Tour வீடியோல வீட்டோட Outlook / Elevation / Tiles / Rooms / Home Interior எப்படி இருக்கு என்பதை சுற்றிக் காட்டியிருக்கேன்.
அதுக்கப்புறம் நடந்த Housewarming Function / Pāl Kāychal / Pooja / Traditional Rituals மற்றும் நான் போட்ட அழகான Kolam ஆகியவற்றையும் இந்த வீடியோல பார்க்கலாம். 🙏✨
என் ஹஸ்பண்டோட அண்ணா Family-க்கும் எங்களுக்கும் நல்ல Family Bonding இருப்பதால், இந்த Housewarming Function-ல நாங்களும் கலந்துகொண்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான தருணம். ❤️
இந்த வீடியோ ஒரு அழகான Family Vlog / Tamil Family Vlog / New Home Vlog ஆக உங்களோட Share பண்ணியிருக்கேன்.
Video பிடிச்சிருந்தா Like 👍 / Share ❤️ / Subscribe 🔔 பண்ணி தொடர்ந்து Support பண்ணுங்க.
நன்றி 🙏❤️
#NewHouse #NewHouseTour #Housewarming #PuthuVeedu #NewHome #HouseTour #FamilyVlog #TamilVlog #TamilFamilyVlog #HousewarmingFunction #Pooja #Kolam #HomeVlog