Перейти к содержимому

அரசாங்கம் குடுத்த இலவச தையல் மெஷின்| Government Free Sewing Machine Unboxing & Review ‪@Madrasmakings‬

Madras makings

0:00 / 0:00

அரசாங்கம் குடுத்த இலவச தையல் மெஷின்| Government Free Sewing Machine Unboxing & Review ‪@Madrasmakings‬

3 358 просмотров · 3 месяца назад
Madras makings
58 подписчиков
3 358 просмотров · 3 месяца назад
வணக்கம் நண்பர்களே 🙏 இன்னைக்கு அரசாங்கம் இலவசமா குடுக்குற தையல் மெஷின் Unboxing பண்றேன். ✅ இந்த வீடியோல : 1. இலவச தையல் மெஷின் Full Unboxing 2. பெட்டிக்குள்ள என்னென்ன பொருள் வந்துச்சு? 3. மெஷின் Quality எப்படி இருக்கு? இந்த திட்டம் பெண்கள், சுய உதவி குழுக்கள், வீட்டில் இருந்து தையல் தொழில் ஆரம்பிக்க நினைக்கிறவங்களுக்கு தான். ⚠️ முக்கியம்: இந்த வீடியோ தகவலுக்கு மட்டும் தான். Official விவரங்களுக்கு உங்க ஊர் பஞ்சாயத்து ஆபீஸ் / கலெக்டர் ஆபீஸ் / மகளிர் மேம்பாட்டு அலுவலகம் ல கேளுங்க. ஒவ்வொரு மாநிலத்துக்கும் Rules மாறும். யாருக்கும் காசு குடுக்காதீங்க. Apply பண்றதுக்கு முன்னாடி முழு வீடியோவும் பாருங்க. உங்களுக்கு ஏற்கனவே இந்த மெஷின் வந்துருந்தா, கீழ Comment ல உங்க அனுபவத்த சொல்லுங்க 👇 Video பிடிச்சிருந்தா Like, Share & Subscribe பண்ணுங்க. #FreeSewingMachine #GovernmentScheme #Unboxing #IlavasaThayalMachine #SilaiMachine #GovtScheme #Tailoring