#அண்ணாமலையதுசிலையே #எட்டுலிங்கம் # திருவண்ணாமலை #sivansongs
Lyricist deva kumaravel
0:00 / 0:00
#அண்ணாமலையதுசிலையே #எட்டுலிங்கம் # திருவண்ணாமலை #sivansongs
318 просмотров · 2 нед. назад
Lyricist deva kumaravel
576 подписчиков
318 просмотров · 2 нед. назад
ஓம் நமசிவாய
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
நாதன் நாமம் நமசிவாயவே
மலை வடிவாய் எழுந்த அண்ணாமலையின் 8 லிங்கங்களின் அற்புதங்கள் போற்றும் இந்த பாடல் இந்த பாடலை கேட்போருக்கு மன அமைதியும் ஆரோக்கியமும் கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிய வேண்டும் என்று பிராத்திக்கிறேன் பழக்கம் போல் இந்த பாடலை பிடாரம்பட்டி தேவ குமரவேலாகிய நான் எழுத எனக்குள் இருந்து இந்த அண்ணாமலையானே எழுதிக் கொண்டான் என்று தான் நான் நினைக்கிறேன்
எல்லோரும் கேட்டு இன்புருங்கள்
வாழ்வில் எல்லா வளத்தோடும் வாழ்ந்திடுங்கள்
அண்ணாமலையான் திருவடி போற்றி
ஓம் நமசிவாய