சஷ்டி விரத பாடல் - 108 வேல் போற்றி | 108 Vel Potri | Murugan Song | Rajalakshmi | Vijay Musicals
Vijay Musical
0:00 / 0:00
சஷ்டி விரத பாடல் - 108 வேல் போற்றி | 108 Vel Potri | Murugan Song | Rajalakshmi | Vijay Musicals
93 446 просмотров · 4 г. назад
Vijay Musical
1,97 млн подписчиков
93 446 просмотров · 4 г. назад
Song : 108 Vel Potri | Murugan Song
Singer : 'Makkalisai Padagi' Rajalakshmi
Lyrics : P Senthilkumar
Music : Kanmaniraja
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#sashti #murugan #tamildevotionalsongs
#anushaudio
பாடல் : 108 வேல் போற்றி | முருகன் பாடல்
குரலிசை : 'மக்களிசை பாடகி' ராஜலக்ஷ்மி
கவியாக்கம் : P செந்தில்குமார்
இசை : கண்மணிராஜா
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அயில்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அற்புதவேல் போற்றி
ஓம் ஆனந்தவேல் போற்றி
ஓம் அன்புவேல் போற்றி
ஓம் இறைவேல் போற்றி
ஓம் கந்தவேல் போற்றி
ஓம் கனகவேல் போற்றி
ஓம் கடம்பவேல் போற்றி
ஓம் கருணைவேல் போற்றி
ஓம் கார்திகேயவேல் போற்றி
ஓம் எழில்வேல் போற்றி
ஓம் ஏகாந்தவேல் போற்றி
ஓம் ஓங்காரவேல் போற்றி
ஓம் நிமலன்வேல் போற்றி
ஓம் திருவடிவன்வேல் போற்றி
ஓம் கெளமார குலவேல் போற்றி
ஓம் கூர்வேல் போற்றி
ஓம் கற்பகவேல் போற்றி
ஓம் அறிவுவேல் போற்றி
ஓம் ஆதாரவேல் போற்றி
ஓம் சதாசிவவேல் போற்றி
ஓம் சித்தன்வேல் போற்றி
ஓம் நீறணிந்தவேல் போற்றி
ஓம் சக்திவேல் போற்றி
ஓம் சங்கரன்வேல் போற்றி
ஓம் சண்முகவேல் போற்றி
ஓம் சம்ஹாரவேல் போற்றி
ஓம் குகன்வேல் போற்றி
ஓம் குன்றமர்வேல் போற்றி
ஓம் குருபரன்வேல் போற்றி
ஓம் ஞானவேல் போற்றி
ஓம் ஞானிவேல் போற்றி
ஓம் தூயவேல் போற்றி
ஓம் சிவவேல் போற்றி
ஓம் சிரகிரிவேல் போற்றி
ஓம் சிக்கல்வேல் போற்றி
ஓம் சித்ரவேல் போற்றி
ஓம் சிங்காரவேல் போற்றி
ஓம் குஞ்சரிவேல் போற்றி
ஓம் குறவஞ்சிவேல் போற்றி
ஓம் செந்தமிழ்வேல் போற்றி
ஓம் மாணிக்கவேல் போற்றி
ஓம் மரகதவேல் போற்றி
ஓம் பழனிவேல் போற்றி
ஓம் தணிகைவேல் போற்றி
ஓம் சோலைவேல் போற்றி
ஓம் திருவேரகவேல் போற்றி
ஓம் செந்தூர்வேல் போற்றி
ஓம் மயிலம்வேல் போற்றி
ஓம் என்கண்வேல் போற்றி
ஓம் நான்மறைவேல் போற்றி
ஓம் நாதன்வேல் போற்றி
ஓம் சூரனைவென்றவேல் போற்றி
ஓம் சுப்ரமண்யவேல் போற்றி
ஓம் புனிதவேல் போற்றி
ஓம் புண்யவேல் போற்றி
ஓம் ருத்ராம்சவேல் போற்றி
ஓம் கொடுவேல் போற்றி
ஓம் கொற்றவேல் போற்றி
ஓம் சிவவேல் போற்றி
ஓம் சுடர்வேல் போற்றி
ஓம் சிவபக்தவேல் போற்றி
ஓம் சிவபாலவேல் போற்றி
ஓம் உக்கிரவேல் போற்றி
ஓம் ஒளிர்வேல் போற்றி
ஓம் ஒப்பில்லாவேல் போற்றி
ஓம் கம்பீரவேல் போற்றி
ஓம் சமராபுரிவேல் போற்றி
ஓம் சீறும்வேல் போற்றி
ஓம் சிந்தைவேல் போற்றி
ஓம் வீரவேல் போற்றி
ஓம் வளர்வேல் போற்றி
ஓம் வரம்தரும்வேல் போற்றி
ஓம் விசித்ரவேல் போற்றி
ஓம் விமலன்வேல் போற்றி
ஓம் வஜ்ஜரவேல் போற்றி
ஓம் வடிவேல் போற்றி
ஓம் மந்திரவேல் போற்றி
ஓம் பிரம்மவேல் போற்றி
ஓம் துணைவேல் போற்றி
ஓம் புகழ்வேல் போற்றி
ஓம் ஞானரக்ஷகவேல் போற்றி
ஓம் தீரவேல் போற்றி
ஓம் சூரவேல் போற்றி
ஓம் ஜெயம்தரும்வேல் போற்றி
ஓம் மலையாண்டிவேல் போற்றி
ஓம் கார்த்திகைவேல் போற்றி
ஓம் நவரத்தினவேல் போற்றி
ஓம் தீதழிக்கும்வேல் போற்றி
ஓம் நல்வேல் போற்றி
ஓம் சுந்தரவேல் போற்றி
ஓம் சூட்சுமவேல் போற்றி
ஓம் ராஜவேல் போற்றி
ஓம் ஜெயந்திவேல் போற்றி
ஓம் அங்காரகவேல் போற்றி
ஓம் அலங்காரவேல் போற்றி
ஓம் ஆறுதல்தரும்வேல் போற்றி
ஓம் அபிராமிதந்தவேல் போற்றி
ஓம் துயர்தீர்க்கும்வேல் போற்றி
ஓம் கவலைகலைவேல் போற்றி
ஓம் தண்டபாணிவேல் போற்றி
ஓம் வெற்றிதரும்வேல் போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி