Перейти к содержимому

நாம் தமிழர் கார்த்திகாவை வீடு புகுந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன..? கொதித்த அண்ணாமலை

Times Now Seithi

0:00 / 0:00

நாம் தமிழர் கார்த்திகாவை வீடு புகுந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன..? கொதித்த அண்ணாமலை

31 211 просмотров · 10 ч назад
Times Now Seithi
621 тыс. подписчиков
31 211 просмотров · 10 ч назад
we the Leaders Chief Annamalai addressed the media in Coimbatore, emphasizing the need for urgent monsoon precautionary measures in Tamil Nadu. He urged CM Vijay to strictly control drug trafficking, criticize police actions against Naam Tamilar candidate Kartiga, and called for respectful, dignified politics in the state. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கிராமங்களில் ஏரி தூர்வாரும் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக நடைபெறவில்லை என சுட்டிக்காட்டிய அவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஆளும் கட்சியினரை முதலமைச்சர் விஜய் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை தாராபுரம் காவல்துறை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர், காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக மாறக் கூடாது என்றும், மக்கள் நாகரிகமான அரசியலையே விரும்புவதாகவும் பேசினார். #annamalai #coimbatore #pressmeet #tnmonsoon #tnpolitics #karthiga #vijay #tamilnews #naamtamilarkatchi #ntkkarthika #wetheleaders #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------