மாறியது பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்ட்: சமூக விரோத செயல் முறியடிப்பு | Palayamkottai Multi Level Parking
Dinamalar
0:00 / 0:00
மாறியது பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்ட்: சமூக விரோத செயல் முறியடிப்பு | Palayamkottai Multi Level Parking
4 404 просмотра · 1 мес. назад
Dinamalar
3,64 млн подписчиков
4 404 просмотра · 1 мес. назад
#Partnership திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் மல்டி லெவல் டூவீலர் பார்க்கிங் உள்ளது.
இது 13 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் அப்போதைய சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
எனினும் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் பயன்பாட்டிற்கு வரவில்லை.
தற்போது அந்த கட்டிட வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
முறையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் இல்லை.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#Tirunelveli #Palayamkottai #MGRBusStand #MultiLevelParking #CorporationAction #MonikaRanaIAS #Whatsapp #Dinamalar