Перейти к содержимому

இதுதான் சட்டம்! சட்டத்தை மாற்ற முடியாது! | ஞானசார தேரர் உடை குறித்து ஜனாதிபதியின் அதிரடி விளக்கம்

Lankasri News

0:00 / 0:00

இதுதான் சட்டம்! சட்டத்தை மாற்ற முடியாது! | ஞானசார தேரர் உடை குறித்து ஜனாதிபதியின் அதிரடி விளக்கம்

1 833 просмотра · 6 ч назад
Lankasri News
803 тыс. подписчиков
1 833 просмотра · 6 ч назад
இதுதான் சட்டம்! சட்டத்தை மாற்ற முடியாது! | ஞானசார தேரர் உடை குறித்து ஜனாதிபதியின் அதிரடி விளக்கம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் (Gnanasara Thero) நீதிமன்றத்தில் கைதி உடையில் (ஜம்பரே) ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பௌத்த மகா சங்கத்தினரின் எதிர்ப்புகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் என்ன? சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் பாருங்கள்! ------------------------------------------------------------------------------------ Anura #GnanasaraThero #SriLankaNews #AnuraKumaraDissanayake #TamilNews #SriLankaPolitics #GnanakokaThero #SriLankaLatestNews #BreakingNewsSriLanka #PrisonsOrdinance #SriLanka #SriLankaNews #BreakingNewsSL #LankaNews #SriLankaToday #SLNews #ColomboNews #SriLankaPolitics #SriLankaUpdates #NewsSriLanka #SLBreakingNews #akd #npp ------------------------------------------------------------------------------------ Gnanasara Thero, Gnanasara Thero robe issue, Gnanasara Thero prison clothes, President Anura Kumara Dissanayake, Gnanasara Thero latest news, Sri Lanka news tamil, Sri Lanka breaking news, Nalinda Jayatissa statement, Sri Lanka prison rules, Galagoda Aththe Gnanasara Thero, Bodu Bala Sena, Sri Lanka politics tamil, Gnanasara Thero court case, இலங்கை செய்திகள், ஞானசார தேரர், ஜனாதிபதி விளக்கம், akd, anura kumara Dissanayake ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.