Перейти к содержимому

DMK Party Fund-ஆக கைமாறிய தனியார் பள்ளிகளின் லஞ்சப்பணம்…? சபீர் அகமது உடைக்கும் உண்மைகள்..! | REDPIX

Red Pix 24x7

0:00 / 0:00

DMK Party Fund-ஆக கைமாறிய தனியார் பள்ளிகளின் லஞ்சப்பணம்…? சபீர் அகமது உடைக்கும் உண்மைகள்..! | REDPIX

36 411 просмотров · 7 ч назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
36 411 просмотров · 7 ч назад
தனியார் பள்ளிகள் அனுமதி வழங்கும் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள், வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான லஞ்சப் பணம் மற்றும் அது 'Party Fund' என்ற பெயரில் திமுகவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த முழுமையான அரசியல் அலசல்.தலைமறைவாக உள்ள முத்துக்குமார் சிக்கினால், அமைச்சர் அன்பில் மகேஷிற்கு எதிரான மேலும் பல வலுவான ஆதாரங்கள் வெளிவருமா? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விலகி நிற்பதன் பின்னணி என்ன?Red Pix 24x7 ஆசிரியர் பிரபு மற்றும் மூத்த பத்திரிகையாளர் சபீர் அகமது (Shabbir Ahmed) இடையேயான அதிரடி விவாதம்! 🕒 Key Topics Covered / Timestamps 00:00 - Introduction | Red Pix Prabhu & Journalist Shabbir Ahmed 02:15 - தனியார் பள்ளி அனுமதி முறைகேடு & அன்பில் மகேஷ் கைது பின்னணி 06:40 - லஞ்சப் பணம் Party Fund-ஆக திமுகவுக்குச் சென்றதா? 11:10 - தலைமறைவாக உள்ள முத்துக்குமார் பிடிபட்டால் என்ன நடக்கும்? 15:30 - Stalin, Udhayanidhi ஏன் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார்கள்? ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------