ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் QC3.. 145 கிமீ ரேஞ்சு! பழைய தோல்விகளுக்கு பதிலா?
Motor News Tamil
0:00 / 0:00
ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் QC3.. 145 கிமீ ரேஞ்சு! பழைய தோல்விகளுக்கு பதிலா?
8 166 просмотров · 2 недели назад
Motor News Tamil
1,37 тыс. подписчиков
8 166 просмотров · 2 недели назад
ஹோண்டா இந்தியாவில் தனது புதிய QC3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் QC1 மற்றும் Activa e எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், இந்த புதிய QC3 மூலம் ஹோண்டா தனது தவறுகளை சரி செய்ய முயற்சி செய்கிறதா?
இந்த QC3-ல் 3 kWh ஃபிக்ஸ்டு பேட்டரி, 145 கிமீ வரை ரேஞ்சு, வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி, 32 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், TFT டிஸ்பிளே, Turn-by-Turn Navigation மற்றும் Honda RoadSync Duo உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகின்றன.
ஆனா ஒரு முக்கியமான கேள்வி இருக்கு: இதற்கு ஹோண்டா என்ன விலை நிர்ணயிக்கப் போகிறது? QC1 மற்றும் Activa e மாதிரி அதிக விலை வைத்தால், QC3க்கும் அதே நிலை வர வாய்ப்பு இருக்கு.
இந்த புதிய Honda QC3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த விலையில் வந்தால் நீங்கள் வாங்குவதை யோசிப்பீர்கள்? உங்கள் கருத்தை கமெண்ட்ஸில் சொல்லுங்கள்!
#HondaQC3 #HondaElectricScooter #ElectricScooter #EVIndia #HondaActivaE #HondaQC1 #ElectricVehicle #TamilAuto #TamilYouTube