அமெரிக்கர்கள் Mandarin மொழியை கற்கிறார்கள். ஆனால் நாம் ஹிந்தி எதிர்ப்பை கையில் எடுக்கிறோம்
Nersol
0:00 / 0:00
அமெரிக்கர்கள் Mandarin மொழியை கற்கிறார்கள். ஆனால் நாம் ஹிந்தி எதிர்ப்பை கையில் எடுக்கிறோம்
14 просмотров · 3 дня назад
Nersol
16 подписчиков
14 просмотров · 3 дня назад
அமெரிக்கர்கள் Mandarin மொழியை கற்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக சைனீஸ் மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் நாமோ இன்னும் பழங்கதை பேசிக்கொண்டு நம் பாரத தேசத்தில் இருக்கும் ஒரு மொழியையே கற்றுக் கொள்ள இவ்வளவு எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கர்கள் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் தமிழர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?