🤯மாமியார் வாய்க்கே சந்தனம் பூசிய மருமகள்! 😂 | ஆயுத பூஜை ஸ்பெஷல்| #cartoon #trending #comedy
TJ Cartoonz
0:00 / 0:00
🤯மாமியார் வாய்க்கே சந்தனம் பூசிய மருமகள்! 😂 | ஆயுத பூஜை ஸ்பெஷல்| #cartoon #trending #comedy
282 просмотра · 5 дней назад
TJ Cartoonz
24 подписчика
282 просмотра · 5 дней назад
ஆயுத பூஜை அன்னைக்கு வீட்டுல இருக்குற பொருட்களுக்கு சந்தனம் வைக்க சொன்ன மாமியார்... ஆனா மருமக சின்னப்பொண்ணு வீட்லயே ரொம்ப "கூர்மையான ஆயுதம்" எதுன்னு பார்த்து வச்ச சந்தனத்தை பாருங்க! 😂 மாமியார் காமாட்சி அத்தைக்கு நடந்த தரமான சம்பவம்!
கடைசில சாமிக்கு படைச்ச பொரியை தின்னு மாட்டிக்கிட்ட சின்னப்பொண்ணுவின் அலப்பறைகளையும், மாமியார் மருமகள் கலாட்டாவையும் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like பண்ணுங்க, உங்க கருத்துக்களை Comment பண்ணுங்க, பிரண்ட்ஸ்க்கு Share பண்ணிட்டு சேனலை Subscribe பண்ணிக்கோங்க மக்களே! 🔔
#TamilAnimation #AyudhaPoojaSpecial #MamiyarMarumagal #ComedyAnimation #FunnyTamilCartoon #TamilComedy #Chinnaponnu