திமுகவை நம்பி கெட்ட கம்யூனிஸ்டுகள் செய்த வரலாற்று பிழை..! தவெக மகேந்திரன் அதிரடி..! | REDPIX
Red Pix 24x7
0:00 / 0:00
திமுகவை நம்பி கெட்ட கம்யூனிஸ்டுகள் செய்த வரலாற்று பிழை..! தவெக மகேந்திரன் அதிரடி..! | REDPIX
59 041 просмотр · 13 ч назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
59 041 просмотр · 13 ч назад
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழந்ததன் பின்னணி என்ன? திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இடதுசாரிகள் நீடிப்பது ஏன்? தவெக ஆட்சிக்கு அவர்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுவார்களா அல்லது தொடர்வார்களா?கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்த அரசியல் தவறுகள் மற்றும் தமிழக அரசியலின் தற்போதைய கள நிலவரம் குறித்து தவெக முதன்மைச் செய்தித்தொடர்பாளர் சி. மகேந்திரன் அவர்களுடன் Red Pix 24x7 செய்தி ஆசிரியர் பிரபு நடத்திய சிறப்பு அதிரடி விவாதம்!
நேர்காணலின் முக்கிய விவாதப் புள்ளிகள்:
📌 தாராபுரம் & மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் டெபாசிட் இழப்பு.
📌 திமுக-வுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் பின்னணி.
📌 தவெக ஆட்சிக்கு இடதுசாரிகளின் ஆதரவு வாபஸா? அல்லது நீடிக்குமா? 📌 கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்த காலத்தில் செய்த அரசியல் பிழைகள்.
#RedPix24x7 #TVKMahendran #PrabuInterview #TamilNaduPolitics #ByElectionResults #Dharapuram #Madurantakam #TVK #DMK #CommunistParty #CPI #CPIM #tamilnews
----------------------------------------------------------------------------------
please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis
—--------------------------------------------------------
Bank Details
Name : Felix Gerald
Acc No: 171201000028838
Bank : Indian Overseas Bank
Branch : Loyola College Chennai
IFSC Code:IOBA0001712
—---------------------------------------